பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஏழாவது சீசன் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் துவங்கிய நிலையில் இந்த சீசன் மற்ற சீசன்களை காட்டிலும் வெகு விமர்சையாக ஒளிபரப்பாகி வரும் நிலையில் இந்த சீசனில் பல திரை பிரபலங்களும் கலந்து கொண்டதை அடுத்து இந்த சீசன் துவங்கிய முதல் நாளில் இருந்தே போட்டியாளர்கள் இடையே
போட்டி பரபரப்பாக ஆரம்பித்த நிலையில் இந்த சீசன் மக்கள் மத்தியில் அதிகளவில் பார்க்கபட்டு வருவது மட்டுமின்றி விமர்சிக்கப்ட்டு வருகிறது. இவ்வாறான நிலையில் இந்த சீசனில் கமல் அவர்களே வெளியேறும் அளவிற்கு களேபரத்திற்கு பஞ்சமில்லாமல் இருந்து வருகிறது. இதனைதொடர்ந்து குறைவான போட்டியாளர்களே பிக்பாஸ்
வீட்டில் இருப்பதை அடுத்து இந்த வார எவிக்சனில் எந்த போட்டியாளர் வெளியேற போகிறார் எனும் ஆர்வம் மக்கள் மத்தியில் மிகுதியாக இருக்கும் பட்சத்தில் இந்த வாரம் ரவீனா, விக்ரம், விசித்திரா ஆகிய மூவர் மட்டுமே நாமினேசனில் இருந்த நிலையில் இதில் விசித்ரா இந்த வாரம் வெளியேற நிச்சயமாக வாய்ப்பு இல்லை எனும் நிலையில் இதில் மீதம் ரவீனா மற்றும்
விக்ரம் இருவர் மட்டும் உள்ள நிலையில் இதில் ரவீனா மற்றும் மணி இருவரும் தொடர்ந்து கண்டேண்டகளை வாரி வழங்கி கொடுத்து வரும் நிலையில் இந்த வாரம் எவிக்சனில் விக்ரம் வெளியேற அதிகளவு வாய்ப்பு இருப்பதாக பல தகவல்கள் இணையத்தில் கசிந்த வண்ணம் உள்ளது. இப்படியான நிலையில் பிக்பாஸ் ரசிகர்கள் பலரும் இதற்கு தங்களது கருத்துகளை கூறி வருகின்றனர்………….