முன்னணி ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் ஒன்றான பிக்பாஸ் நிகழ்ச்சி மக்கள் மத்தியில் வெகு விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில் மற்ற சீசன்களை காட்டிலும் இந்த சீசன் முற்றிலும் மாறுபட்டு இருக்கும் நிலையில் இந்த சீசன் துவக்கத்தில் இருந்தே போட்டியாளர்கள் இடையே வாக்குவாதங்களும் சர்ச்சைகளும் தொடர்ந்து அரங்கேறி
வருவதை அடுத்து பல வாரங்களை கடந்த நிலையில் தற்போது பிக்பாஸ் வீட்டில் குறைவான போட்டியாளர்களே இருக்கும் நிலையில் இந்த வார டாஸ்க்காக பிக்பாஸ் பிரீஸ் டாஸ்க்கை வைத்ததை அடுத்து தொடர்ந்து பல போட்டியாளர்கள் உறவினர்கள் பிக்பாஸ் வீட்டில் வந்த வண்ணம் உள்ளனர். இதற்கிடையில் நேற்றைய நாளில்
ரவீனாவின் அம்மா பிக்பாஸ் வீட்டிற்கு வந்ததை தொடர்ந்து வந்த உடனே ரவீனாவை சும்மா லெப்ட் ரைட் வாங்கியுள்ளார் . அந்த வகையில் நீ எதற்கு பிக்பாஸ் வந்த இப்ப என்ன செஞ்சிட்டு இருக்கா என விலாசித்து தள்ளியுள்ளார் . இதனைதொடர்ந்து மணியையும் காட்டமாக
எச்சரித்து உள்ளார் இந்நிலையில் இந்த ப்ரோமோ வீடியோ சமீபத்தில் இணையத்தில் வெளியானதை அடுத்து பிக்பாஸ் ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது . மேலும் பலரும் இது குறித்து பல விதமான கருத்துகளையும் விமர்சனங்களையும் தெரிவித்துவருகின்றனர்……………….