தமிழ் சினிமாவில் இன்றைக்கு படங்களில் ஏராளமான காமெடி நடிகர்கள் அறிமுகமாகி வேற லெவலில் நடித்து வருவதோடு தங்களுக்கென தனி ஒரு ரசிகர் பட்டாளத்தையே ஏற்படுத்தி வருகின்றனர். இருப்பினும் இவர்களுக்கு எல்லாம் முன்னோடியாக அந்த காலத்தில் இருந்து பல முன்னணி நடிகர்களின் படங்களில் காமெடி நடிகனாக நடித்து தனது நக்கலான பேச்சு மற்றும் நடிப்பால்
பலரையும் சிரிப்பலையில் ஆழ்த்தியவர் பிரபல முன்னணி காமெடி நடிகர் நக்கல் நாயகன் கவுண்டமணி அவர்கள். மேலும் சொல்லப்போனால் இவரை தெரியாதவர்களே இல்லை எனலாம் அந்த அளவிற்கு நூறுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்து தனக்கென தனி ரசிகர் கூட்டத்தையே வைத்துள்ளார். இவ்வாறு பிரபலமாக இருக்கும் நிலையில் வயது மூப்பு காரணமாக சில காலமாக
படங்கள் எதிலும் நடிக்காமல் இருந்த நிலையில் தற்போது மீண்டும் ரீன்ட்ரி கொடுக்கும் விதமாக ஒரு சில படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். இப்படி இருக்கையில் கவுண்டமணி கடந்த 1963-ம் ஆண்டு சாந்தி என்பவருடன் திருமணமான நிலையில் இவர்களுக்கு சுமித்ரா மற்றும் செல்வி என ஒரு மகள்கள் உள்ளார்கள் . இதில் சுமித்ரா
கடந்த சில வருடங்களாகவே பொது சேவையில் ஈடுபட்டு வரும் நிலையில் அடையாறில் உள்ள பிரபல புற்றுநோய் காப்பகத்திற்கு மாதம் தவறாமல் தனது கணவருடன் இணைந்து பல சேவைகளை செய்து வருகிறார். இப்படி இருக்கையில் அவரது சமீபத்திய புகைப்படம் இணையத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் செம வைரளாகி வருகிறது…………………..