Home இதர செய்திகள் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய நிலையில் பார்ட்டி கொண்டாடிய விசித்ரா …… வெளியான வீடியோ ……..

பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய நிலையில் பார்ட்டி கொண்டாடிய விசித்ரா …… வெளியான வீடியோ ……..

0
196

சமீபகாலமாக மக்கள் மத்தியில் பெரிதளவில் விரும்பி பார்க்கபடும் முன்னணி ரியாலிட்டி நிகழ்ச்சியான பிக்பாஸ் நிகழ்ச்சி இறுதி வாரத்தை  நெருங்கி வரும் நிலையில் தற்போது பிக்பாஸ் வீட்டில் மீதம் எழு நபர்கள்  மட்டுமே உள்ளதை அடுத்து இந்த வாரம் எவிக்சனில் எந்த போட்டியாளர்  என  பலரும் ஆவலுடன் எதிர்பார்த்து

வரும் நிலையில் இந்த  நாமிநேசனில் பலரும் நாமினேட் ஆகி இருந்த நிலையில் தொடர்ந்து குறைவான வாக்குகளை பெற்று விசித்ரா இந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியே அனுப்பப்பட்டுள்ளார். இவர்  இதற்கு முன்னர் திரையுலகில் பல படங்களில் நடித்துள்ள நிலையிலும் இவர் அதிகளவில் மக்கள் மத்தியில் தன்னை பிரபலபடுத்தி

கொண்டது என்னமோ ரியாலிட்டி நிகழ்ச்சியான குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலமாக தான் எனலாம் . இதையடுத்து இந்த நிகழ்ச்சியை தொடர்ந்து பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் வாய்ப்பை  பெற்றார் இதனைதொடர்ந்து பிக்பாஸ் வீட்டில் ஏறக்குறைய சுமார்  நூறு நாட்களுக்கு மேலாக இருந்த நிலையில் பிக்பாசில் இருந்து வெளியே வந்த பிறகு தனது

இணைய பக்கத்தில் வீடியோ பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார் அதில் தனது கணவர் மற்றும் மகன்களுடன் இணைந்து பார்டி கொண்டாடி  மகிழ்ந்துள்ளார் . இந்நிலையில் அதனை வீடியோ  எடுத்து தனது இணைய பக்கத்தில் பதிவிட்டுள்ள நிலையில் இதை பார்த்த அவரது ரசிகர்கள் பலரும் அவருக்கு வாழ்த்துகளை கூறி வருவதோடு பல கருத்துகளை கூறி வருகின்றனர்……………………..

 

 

 

 

 

View this post on Instagram

 

A post shared by Ammu Ramachandran (@ammuramachandran)

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here