தமிழ் சினிமாவில் இன்றைக்கு பல படங்கள் வெளியாகி மக்கள் மத்தியில் அமோக வெற்றியை பெற்று வரும் நிலையிலும் அந்த காலத்தில் வெளியான பல படங்கள் இன்றளவும் பல மக்களின் மனதில் நிலைத்து கொண்டு தான் உள்ளது எனலாம். இப்படியொரு நிலையில் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் பிரபல முன்னணி இயக்குனர் பாரதிராஜா இயக்கத்தில் உலகநாயகன் கமல் ஹாசன்
மாறுபட்ட கதாபாத்திரத்தில் ரஜினி, ஸ்ரீதேவி, கவுண்டமணி என பல முன்னனி திரையுலக பிரபலங்கள் நடிப்பில் வெளியாகி மக்கள் மத்தியில் மாபெரும் வெற்றியை பெற்ற திரைப்படம் 16 வயதினிலே . இந்த படம் வெளியாகி பல வருடங்கள் ஆன போதும் இன்றளவும் வேற லெவலில் பேசப்பட்டு வருகிறது இந்நிலையில் இந்த படத்தில் ஸ்ரீதேவி மயில் எனும் கேரக்டரில் நடித்திருந்த நிலையில்
இந்த படத்தில் டாக்டர் கேரக்டரில் நடித்து பலரது கவனத்தை தன் பக்கம் திரும்பி பார்க்க வைத்தவர் பிரபல நடிகர் சத்யஜித். கர்நாடகாவை பூர்விகமாக கொண்ட இவர் திரைப்பட கல்லூரியில் தங்கபதக்கம் வாங்கியுள்ளார் இந்நிலையில் இவர் கன்னடத்தில் ஒரு சில படங்களில் நடித்திருந்த நிலையில் தமிழில் இந்த படத்தை தொடர்ந்து பல படங்களில்
நடித்து ஒரு கலக்கு கலக்குவார் என எதிர்பார்த்த நிலையில் அது வெறும் கனவாக போனது எனலாம். இந்நிலையில் படத்தை விடுத்து ஒரு சில தொடர்களில் நடித்து வந்த நிலையில் தற்போது அவர் இருக்கும் இடமே தெரியாமல் இருந்து வருகிறார் இந்நிலையில் அவரது சமீபத்திய புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி அவரது ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் செம வைரளாகி வருகிறது……………….