Friday, May 3, 2024
Google search engine
Homeஇதர செய்திகள்நடிகர் விமலுக்கு இவ்வளவு பெரிய மகன்கள் இருக்கா ....... முதன் முறையாக வெளியான புகைப்படங்கள் .......

நடிகர் விமலுக்கு இவ்வளவு பெரிய மகன்கள் இருக்கா ……. முதன் முறையாக வெளியான புகைப்படங்கள் …….

திரையுலகில் இன்றைக்கு ஏராளமான இளம் நடிகர்கள் அறிமுகமாகி பலபடங்களில் நடித்து வரும் நிலையில் நடிக்கும் ஒரு சில படங்களிலேயே தங்களது நடிப்பு திறமையின் மூலமாக மக்கள் மத்தியில் வெகுவாக  பிரபலபடுத்தி கொள்கின்றனர். அந்த வகையில் துவக்கத்தில் பல முன்னணி நடிகர்களின் படங்களில் சிறு கதாபாத்திரத்தில் நடித்து வந்த நிலையில் கடந்த சில வருடங்களுக்கு

முன்னர் வெளிவந்த பசங்க படத்தின் ஹீரோவாக நடித்து திரையுலகில் மற்றும் மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று இன்றைக்கு பல படங்களில் ஹீரோவாக நடித்து வருபவர்  பிரபல முன்னணி நடிகர் விமல். தொடர்ந்து பல படங்களில் நடித்து வந்த நிலையில் ஒரு கட்டத்துக்கு மேல் இவரது படங்கள் தோல்வியை தழுவி வந்த நிலையில் சில வருடங்கள் படங்களில் ஏதும் நடிக்காமல்

இருந்து வந்தார். இதையடுத்து மீண்டும் ரீன்ட்ரி கொடுக்கும் விதமாக விலங்கு வெப் சீரியஸில் நடித்து பலரையும் வியப்படைய வைத்திருந்தார் இதனைதொடர்ந்து தெய்வமச்சான், குலசாமி போன்ற பல படங்களில் நடித்துள்ள நிலையில் இந்த படங்கள் கலவையான விமர்சனத்தை பெற்று வருகிறது . இவ்வாறு இருக்கையில் படங்களில் நடிப்பதை தாண்டி சமூகவளைதலங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும்

நிலையில் அடிக்கடி மாடர்ன் புகைபடங்களையும் கருத்துகளையும் பதிவிட்டு வரும் நிலையில் சமீபத்தில் தனது இணைய பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார் அதில் தனது மனைவி மற்றும் இரு மகன்களுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படத்தை பார்த்த அவரது ரசிகர்கள் பலரும் இவருக்கு இவ்வளவு பெரிய மகன்கள் இருக்கா என வாயடைத்து போனதோடு அவருக்கு வாழ்த்துகளை கூறி வருகின்றனர்……………………..

 

 

 

View this post on Instagram

 

A post shared by Vemal (@vemal.actor)

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments