Saturday, April 27, 2024
Google search engine
Homeஇதர செய்திகள்பிக்பாஸ் சீசன் 7-ல் இரண்டு முறை வந்த விஜய் வர்மா வாங்கிய மொத்த சம்பளம் ............

பிக்பாஸ் சீசன் 7-ல் இரண்டு முறை வந்த விஜய் வர்மா வாங்கிய மொத்த சம்பளம் ……… அடேங்கப்பா இவருக்கு இத்தனை லட்சமா ………

பிரபல முன்னணி தனியார் சேனலான விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் முன்னணி ரியாலிட்டி நிகழ்ச்சியான பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு உலகளவில் பலரும் ரசிகர்களாக இருந்து வரும் நிலையில் இந்த சீசன் மற்ற சீசன்களை காட்டிலும் முற்றிலும் மாறுபட்ட நிலையில் இந்த சீசன் துவக்கத்தில் இருந்தே போட்டியாளர்கள் மத்தியில் தொடர்ந்து வாக்குவாதங்களும் சர்ச்சைகளும் முற்றி

வரும் நிலையில் பெரும் பரபரப்பாக ஒளிபரப்பாகி வருகிறது. இந்நிலையில் இந்த சீசனில் அதிகளவில் பலரும் மக்கள் மத்தியில் பரிட்சியமில்லாத போட்டியாளர்களாக கலந்துகொண்ட நிலையில் இதில் ஒருவராக கலந்து கொண்டவர் நடன இயக்குனர் மற்றும் துணை நடிகரான விஜய் வர்மா. இவர் பிக்பாசில் கலந்து கொண்டு சில வாரங்களே இருந்த நிலையில் எவிக்சனில் மக்கள்

மத்தியில் குறைவான வாக்குகளை பெற்று பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறி இருந்தார். இருப்பினும் மீண்டும் வைல்ட் கார்ட் என்ட்ரி மூலமாக மீண்டும் பிக்பாஸ் வீட்டில் நுழைந்ததை அடுத்து தற்போது பிக்பாஸ் இறுதி வாரத்தை நெருங்கிய நிலையில் மிட் வீக் எவிக்சன் எனும் நிலையில் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியே அனுப்பப்பட்டுள்ளார்.

இவ்வாறு இருக்கையில் பிக்பாசில் மொத்தம் சுமார் 45 நாட்களுக்கு மேலாக இருந்த நிலையில் ஒரு நாளைக்கு இவருக்கு சம்பளமாக 15  ஆயிரம் என பேசபட்ட நிலையில் மொத்தமாக இவருக்கு சுமார் ஒன்பது லட்சம் வரை சம்பளமாக கொடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த தகவல்கள் இணையத்தில் வெளியாகி அவரது ரசிகர்கள் மற்றும் பிக்பாஸ் வாசிகள் மத்தியில் பெரும் வைரளாகி வருகிறது………………………….

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments