Wednesday, May 8, 2024
Google search engine
Homeஇதர செய்திகள்விஜே ரக்சனுக்கு இவ்வளவு பெரிய மகன் இருக்கா ....... முதன் முறையாக வெளியான புகைப்படங்கள் .........

விஜே ரக்சனுக்கு இவ்வளவு பெரிய மகன் இருக்கா ……. முதன் முறையாக வெளியான புகைப்படங்கள் ………

இன்றைக்கு மக்கள் மத்தியில் சினிமாவில் வெளிவரும் படங்களை காட்டிலும் சின்னதுறையில் வெளியாகும் ரியாலிட்டி நிகழ்ச்சிகளும் தொடர்களும் தான் மக்கள் மத்தியில் அதிகளவில் பிரபலமாக பார்க்கபட்டு வருகிறது. அந்த வகையில் விஜய் டிவியில் வெளியாகும் ரியாலிட்டி நிகழ்ச்சிகளுக்கு என்றே தனி ரசிகர் பட்டாளமே உள்ளது எனலாம் . இந்நிலையில் இந்த  நிகழ்ச்சிகளுக்கு

எந்த அளவிற்கு ரசிகர் கூட்டம் உள்ளதோ அதேபோல் அந்த நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கும் தொகுப்பாளர்க்களுக்கு என்று தனி ரசிகர் பட்டாளம் உள்ளது. இந்நிலையில் இந்த சேனலில் கலக்கபோவது யாரு , குக் வித் கோமாளி என பல முன்னணி ரியாலிட்டி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குபவர் பிரபல முன்னணி தொகுப்பாளர் விஜே ரக்ஷன். இந்நிலையில் இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை

என பலரும் எண்ணி வந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தான் இவருக்கு திருமணமாகி எட்டு வருடங்களுக்கு மேலாக ஆகிறது எனவும் இவருக்கு ஆண் குழந்தை இருப்பதாகவும் பல தகவல்கள் இணையத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இதையடுத்து சமூகவளைதலங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் நிலையில்

அடிக்கடி மாடர்ன் புகைபடங்கள் வெளியிட்டு வரும் நிலையில் சமீபத்தில் தனது இணைய பக்கத்தில் வீடியோ பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில் தனது மகனின் சிறுவயது முதல் தற்போது வரை உள்ள புகைபடத்தை பகிர்ந்துள்ளார். அதில் அவரது மகனை பார்த்த பலரும் அட இவருக்கு இவ்வளவு பெரிய மகன் இருக்கா என வாயடைத்து போனதோடு அவருக்கு வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்…………………………

 

View this post on Instagram

 

A post shared by Rakshan Vj (@rakshan_vj)

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments