Home இதர செய்திகள் கேப்டன் மில்லர் படத்தில் நடிக்க தனுஷ் வாங்கிய சம்பளம் இத்தனை கோடியா ….. வெளியான தகவல்கள்...

கேப்டன் மில்லர் படத்தில் நடிக்க தனுஷ் வாங்கிய சம்பளம் இத்தனை கோடியா ….. வெளியான தகவல்கள் ……

0
126

சமீபகாலமாக தொடர்ந்து பல மாறுபட்ட கதைகளை கொண்ட படங்கள் வெளியாகி மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று வருகிறது இந்நிலையில் பிரபல முன்னணி நடிகர் தனுஷ் நடிப்பில் இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் கேப்டன் மில்லர் . இந்த படம் வெளியாவதற்கு முன்னரே மக்கள் மற்றும் திரையுலகில் பலத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்தது எனலாம்

அதோடு அந்த காலத்தில் 1930-1940-களின் காலகட்டத்தில் நடந்த வரலாற்று நிகழ்வுகளை மையமாக வைத்து தத்ரூபமாக எடுக்கப்பட்டுள்ள நிலையில் இந்த படம் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், கன்னடம் , ஹிந்தி என பல மொழிகளில் வெளியாகி வெற்றிகரமாக ஓடி வருகிறது. மேலும் இந்த படத்தில் சிவராஜ்குமார், பிரியங்கா மோகன், சந்தீப் கிசன், நிவேதிதா சதீஷ், ஜான் கொக்கன்

போன்ற பல முன்னணி பிரபலங்கள் நடித்துள்ளார்கள். இதையடுத்து இந்த படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க பிரபல இசையமைப்பாளர் ஜீவி பிரகாஷ்குமார் இசையமைத்துள்ளார். இதனைதொடர்ந்து இந்த படம் நேற்றைய நாளில் தமிழகமெங்கும் திரையரங்குகளில் வெளியான நிலையில் மக்கள் இடையே மாபெரும் வெற்றி பெற்றது மட்டுமின்றி வசூல் ரீதியாகவும்

சாதனை படைத்து வருகிறது. இவ்வாறு பிரபலமாக இருக்கும் நிலையில் இந்த படத்தில் ஹீரோவாக நடிக்க தனுஷ் வாங்கிய சம்பளம் குறித்த தகவல்கள் அண்மையில் இணையத்தில் வெளியாகி அவரது ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த வகையில் இந்த படத்தில் நடிக்க தனுஷ் சுமார் இருபது கோடி வரை சம்பளமாக வாங்கியுள்ளதாக பேசப்படுகிறது…………………

 

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here