Home இதர செய்திகள் தளபதி விஜய் மகன் மற்றும் மனைவியை பிரிய காரணம் இதுதானாம் …….. வெளிப்படையாக கூறிய முன்னணி...

தளபதி விஜய் மகன் மற்றும் மனைவியை பிரிய காரணம் இதுதானாம் …….. வெளிப்படையாக கூறிய முன்னணி பிரபலம் ……..

0
196

திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் பிரபல முன்னணி நடிகர் தளபதி விஜய் இந்நிலையில் தொடர்ந்து இவரது நடிப்பில் பல படங்கள் வெளியாகி மக்கள் மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று வரும் நிலையில் விஜய் அவர்களுக்கு திருமணமாகி மகன் மற்றும் மகள் ஒருவர் உள்ளது அனைவரும் அறிந்த ஒன்றே . இப்படி இருக்கையில் கடந்த சில

மாதங்களுக்கு அவரது மனைவியான சங்கீதா பிரிந்து விட்டதாக பல கிசுகிசுக்கள் எழுந்த நிலையில் இந்த தகவல்கள் பெரும் சர்ச்சைக்கு உள்ளானது. இதையடுத்து சமீபத்தில் இது குறித்து முன்னணி பத்திரிக்கையாளர் ஒருவர் பேட்டி ஒன்றில் பேசிய போது, தளபதி விஜய் தனது மனைவி சங்கீதா மற்றும் மகன் சஞ்சயை விட்டு பிரிய காரணமே அவர் அரசியலுக்கு வருவது தானாம் . இருவரும்

அரசியல் வேண்டாம் என பல முறை கூறியும் அவர அதை கேட்காமல் அரசியல் ஈடுபட்டு வருவதால் இது துளியும் பிடிக்காமல் அவர்கள் இருவரும் இவரை விட்டு விலகியுள்ளனர் . மேலும் இதுவரை சம்பாதித்த மொத்த  பணத்தையும் சொத்தையும்  அரசியலில் மொத்தமாக போய்விடும் என கூறியுள்ளனர். இருப்பினும் அவர் தொடர்ந்து அரசியல் பணிகளில் ஈடுபட்டு

வருகிறார் இதன் காரணமாக தான் அவர்கள் தளபதி விஜயை விட்டு விவாகரத்து பெற்று பிரிந்து போவதாக அந்த மூத்த பத்திரிக்கையாளர் தனது வீடியோவில் வெளிப்படையாக கூறியுள்ளார். இந்நிலையில் இந்த தகவல்கள் மற்றும் வீடியோ இணையத்தில் வெளியாகி அவரது ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் பெரிதளவில் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது…………………….

 

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here