இன்றைக்கு சினிமாவில் ஏராளமான புதுமுக இளம் நடிகைகள் தொடர்ந்து படங்களில் அறிமுகமாகி வருவதோடு தங்களது இளமையான தோற்றம் மற்றும் தேர்ந்த நடிப்பால் வெகுவாக மக்கள் மத்தியில் தங்களை பிரபலபடுத்தி கொண்டு தங்களுக்கென தனி ஒரு ரசிகர் பட்டாளத்தை ஏற்படுத்தி கொள்கின்றனர் . இருப்பினும் அந்த காலத்தில் பல
முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்த முன்னணி நடிகைகள் பலரும் என்னத்த இன்றைக்கு சினிமாவில் நடிக்கவில்லை என்றாலும் இன்றளவும் பல ரசிகர்களின் மனதில் வாழ்ந்துகொண்டு தான் இருக்கிறார்கள் எனலாம் அந்த வகையில் 90-களின் காலகட்டத்தில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வந்தது மட்டுமின்றி ஹீரோயினாக நடிப்பதை தாண்டி ஆக்சன் காட்சிகளில் வேற லெவலில் நடித்து
தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை வைத்திருந்தவர் பிரபல முன்னணி நடிகை விஜயசாந்தி. இந்நிலையில் தொடர்ந்து படங்களில் நடித்து வந்த நிலையில் கடந்த 1988-ம் ஆண்டு எம் எஸ் ஸ்ரீநிவாஸ் என்பவரை திருமணம் செய்து கொண்டார் திருமணத்திற்கு பின்னரும் தொடர்ந்து படங்களில் நடித்து வந்த நிலையில் சில காலமாக படங்கள் ஏதும் நடிக்காமல் இருந்து வந்த நிலையில் மீண்டும் ரீன்ட்ரி கொடுக்கும் விதமாக கடந்த சில
மாதங்களுக்கு முன்னர் தெலுங்கில் மகேஷ் பாபு நடிப்பில் வெளிவந்த சரிலேறு நிவ்வேகரு படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இவ்வாறு பிரபலமாக இருக்கும் நிலையில் நடிகை விஜயசாந்தி தனது கணவருடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படம் சமீபத்தில் இணையத்தில் வெளியானதை அடுத்து அதை பார்த்த ரசிகர்கள் பலரும் அட இவரா அது என வாயடைத்து போனதோடு வாழ்த்துகளை கூறி வருகின்றனர்…………………..