கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பிரபல இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் லியோ திரைப்படம் உலகளவில் பல திரையரங்குகளில் வெளியாகி மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றது மட்டுமின்றி வசூல் ரீதியாகவும் பல சாதனைகளை படைத்தது. இந்நிலையில் இந்த
படத்தின் வெற்றியை தொடர்ந்து தளபதி விஜய் அடுத்ததாக இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் தளபதி 68 படமான கிரேட் ஆப் ஆல் டைம் எனும் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படபிடிப்பு சில மாதங்களுக்கு முன்னர் கோலாகலமாக தொடங்கிய நிலையில் வெகு விறுவிறுப்பாக நடந்து வருகிறது மேலும் இந்த படம் மார்ச் இறுதிக்குள் முடிந்து விடும் எனும் நிலையில் படத்தை
தளபதி விஜய் அவர்களின் பிறந்தநாளான ஜூன் மாதத்தில் வெளியிட திட்டமிட்டுள்ளனர். இது ஒரு பக்கம் இருக்க தளபதி குறித்த சுவாரசியமான தகவல் ஒன்று சமீபத்தில் இணையத்தில் வெளியாகி செம வைரளாகி வருகிறது. அந்த வகையில் தளபதி விஜய் அவர்களிடம் ஏற்கனவே சுமார் 4.63 முதல் 5.28 வரையிலான விலையுயர்ந்த காரான ரோல்ஸ் ராய்ஸ் கார் இருக்கும் நிலையில்
அடுத்த கட்டமாக மேலும் ஒரு புதிய கார் ஒன்றை வாங்கியுள்ளார். இந்நிலையில் சுமார் பிஎம் டபுள்யு கார் ஒன்றை வாங்கியுள்ளார் முற்றிலும் எலக்ட்ரிக் வகையில் அமைந்துள்ள இந்த காரின் விலை சுமார் 2.30 முதல் 2.50 கோடி வரை இருக்கும் என கூறப்படும் நிலையில் இந்த தகவல்கள் மற்றும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி அவரது ரசிகர்கள் மத்தியில் வேற லெவலில் வைரளாகி வருகிறது……………………