Saturday, April 27, 2024
Google search engine
Homeஇதர செய்திகள்மீண்டும் கையில் ட்ரிப்ஸ் உடன் போட்டோ போட்ட நடிகை சமந்தா ......... இருந்தும் அவர் செய்த...

மீண்டும் கையில் ட்ரிப்ஸ் உடன் போட்டோ போட்ட நடிகை சமந்தா ……… இருந்தும் அவர் செய்த வேலை …… உறைந்துபோன திரையுலகினர் …….

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் பிரபல முன்னணி நடிகை சமந்தா இந்நிலையில் தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல  மொழிப்படங்களில் பல முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்து வந்த நிலையில் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் சமந்தா எதிர்பாரதவிதமாக மையோசிடிஸ் எனும் ஆட்டோஇம்முன் நோயால் பாதிக்கபட்டு இருந்தார். இதற்காக சிகிச்சை

எடுத்துகொள்ளும் விதமாக சில மாதங்கள் படங்கள் எதிலும் நடிக்காமல் வெளிநாடுகளுக்கு சென்று சிகிச்சை எடுத்து வந்தார் . இதையடுத்து தொடர்ந்து சிகிச்சை எடுத்து வந்த நிலையில் அந்த நோயில் இருந்து சிறிதளவு குணமடைந்த நிலையில் மீண்டும் ரீன்ட்ரி கொடுக்கும் விதமாக தெலுங்கு மற்றும் மலையாள படங்களில் நடித்து வருகிறார்.  இந்நிலையில் தற்சமயம் தொடர்ந்து பல

படங்களில் பிசியாக நடித்து வரும் நிலையில் சமூகவளைதலங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் நிலையில் அடிக்கடி மாடர்ன் புகைப்படங்களை பதிவிட்டு அவரது ரசிகர்களை வியப்படைய செய்து வரும் நிலையில் சமீபத்தில் தனது இணைய பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில் ம்,மீண்டும் தனது கையில் ட்ரிப்ஸ் இறங்கும்படியாக இருக்கும் நிலையிலும்

தனது ஆடை டிசைனர் உடன் வேலை செய்யும்படியான புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இதைப்பார்த்த அவரது ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் பலரும் அப்படி அவருக்கு என்ன ஆச்சு என்பது போலன பல கேள்விகளை எழுப்பி வருகின்றனர். இந்நிலையில் இந்த தகவல்கள் மற்றும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வேற லெவலில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது…………………….

 

 

View this post on Instagram

 

A post shared by Krésha Bajaj (@kreshabajajofficial)

 

View this post on Instagram

 

A post shared by Samantha (@samantha_official_sam)

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments