இன்றைக்கு தமிழ் மக்களிடையே பொறுத்தவரை தமிழ் சினிமாவை தாண்டி பல மொழி படங்களை ரசித்து பார்த்து வருகின்றனர் அந்த வகையில் தெலுங்கு திரையுலகில் மூலமாக அறிமுகமாகி இன்றைக்கு தென்னிந்திய அளவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் பிரபல முன்னணி நடிகர் விஜய் தேவர்கொண்டா . இவர் தொடர்ந்து பல படங்களில் நடித்து வரும் நிலையில்
இவருடன் பல படங்களில் ஜோடியாக நடித்து வரும் பிரபல முன்னணி நடிகையான ராஷ்மிகா மந்தனாவும் நெருக்கமாக பழகி வருவதோடு இருவரும் காதலித்து வருவதாக பல தகவல்கள் வெளியாகி வந்தன. இந்நிலையில் இதனை உறுதிபடுத்தும் வகையில் கடந்த சில மாதங்களாக இருவரும் அடிக்கடி வெளிநாடுகளுக்கு ட்ரிப் செல்வது மட்டுமின்றி நெருக்கமாக இருக்கும் பல புகைபடங்களை தனது இணைய பக்கங்களில்
பதிவிட்டு வருகின்றனர். இப்படி ஒரு நிலையில் சமீபத்தில் இவர்கள் இருவருக்கும் விரைவில் திருமணம் நடக்க இருப்பதாக பல செய்திகள் வந்த வண்ணம் இருக்கும் நிலையில் இருவருக்கும் நிச்சயம் முடிந்து விட்டதாக பல தகவல்கள் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. இதையடுத்து இது குறித்து விசாரிக்கையில் விஜய் தேவர்கொண்டா மற்றும் ராஷ்மிகா மந்தனா இருவரும் காதலித்து
வருவது உண்மை எனும் நிலையில் இவர்கள் வரும் பிப்ரவரி மாதத்தில் நிச்சயம் செய்து கொள்ள இருப்பதாக நட்பு வட்டாரங்களில் கிசுகிசுத்து வருகின்றனர். இந்நிலையில் இந்த தகவல்கள் எந்தவொரு அதிகாரபூர்வ தகவல்கள் ஏதும் இன்னும் வெளியாகாத நிலையில் இந்த தகவல்கள் அண்மையில் வெளியாகி அவரது ரசிகர்கள் மற்றும் திரையுலக வட்டாரத்தில் பெரும் பரபரப்பை கிளப்பி வருகிறது……………………..