தமிழ் சினிமாவில் அந்த காலத்தில் கொடிகட்டி பறந்த முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வந்தவர் பிரபல முன்னணி நடிகர் ராம்கி மேலும் சொல்லப்போனால் இவரை தெரியாதவர்களே இல்லை எனலாம் அந்த அளவிற்கு பல படங்களில் ஹீரோவாக நடித்தது மட்டுமின்றி தனது அழகான தோற்றத்தால் பல இளைஞர்களின் மனதை கொள்ளை கொண்டு இருந்தார்.
இந்நிலையில் இவரது நடிப்பில் வெளியான இணைந்த கைகள், செந்தூரபூவே போன்ற பல படங்கள் இன்றளவும் ரசிகர்கள் மத்தியில் பெரிதளவில் விரும்பி பார்க்கப்பட்டு வருகிறது. இவ்வாறு இருக்கையில் சமீபத்தில் இவர் நடிப்பில் வெளிவந்து மாபெரும் வெற்றிபெற்ற திரைப்படங்களில் ஒன்றான எங்கள் நீதி படத்தின் பல புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் அதிகளவில் பகிரப்பட்டு வருகிறது.
இந்நிலையில் இந்த படத்தில் ராதிகா சரத்குமார், நிழல்கள் ரவி, ராஜா போன்ற பல முன்னணி திரை பிரபலங்கள் நடித்த நிலையில் இந்த படத்தை பிரபல இயக்குனரான எஸ்ஏ சந்திரசேகர் அவர்கள் இயக்கிய நிலையில் இந்த படத்தின் பாடல் காட்சி ஒன்றில் தனது மகனும் பிரபல முன்னணி நடிகருமான தளபதி விஜய் அவர்கள்
குழந்தை நட்சத்திரமாக நடிக்க வைத்திருந்தார். இதையடுத்து அந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியதை அடுத்து அதை பார்த்த ரசிகர்கள் பலரும் நம்ம தளபதி விஜயா இது என வாயடைத்து போனதோடு அதனை அதிகளவில் இணையத்தில் பகிர்ந்து வருகின்றனர்……………………..