Home இதர செய்திகள் சிறுவயதிலேயே அழகு பதுமையாக இருக்கும் குழந்தை யாரென தெரிகிறதா ….? இப்ப அம்மினியோட லெவலே வேற...

சிறுவயதிலேயே அழகு பதுமையாக இருக்கும் குழந்தை யாரென தெரிகிறதா ….? இப்ப அம்மினியோட லெவலே வேற ……..

0
90

சமீபகாலமாக திரையுலக பிரபலங்கள் பலரும் தங்களது சிறுவயது மற்றும் குழந்தை பருவ புகைப்படங்களை பதிவிட்டு அதன் மூலமாக தங்களது ரசிகர்களை வியப்படைய செய்து வருகின்றனர். இப்படி ஒரு நிலையில் இது தற்போது அதிகரித்து வரும் பட்சத்தில் சமீபத்தில் முன்னணி பிரபலம் ஒருவரின் சிறுவயது புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் அதிகளவில் பகிரப்பட்டு வருகிறது.

இதையடுத்து அந்த புகைப்படத்தில் இருக்கும் குழந்தை யாரென பலரும் யூகித்து வரும் நிலையில் அது வேறு யாருமில்லை கடந்த சில வருடங்களுக்கு முன்னர் பிரபல முன்னணி நடிகர் விக்ரம் அவர்களின் மாறுபட்ட நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றிபெற்ற திரைப்படமான தெய்வதிருமகள் படத்தில் நிலா எனும் குழந்தை கதாபாத்திரத்தில் நடித்து தனது வெகுளித்தனமான பேச்சு மற்றும் நடிப்பால் பலரது கவனத்தை கவர்ந்தது மட்டுமின்றி பிரபலத்தை தேடி கொண்டவர் பிரபல முன்னணி

குழந்தை நட்சத்திரம் பேபி சாரா. இந்த படத்தை தொடர்ந்து அடுத்தடுத்து பல முன்னணி நடிகர்களின் படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து இன்றைக்கு திரையுலகில் தனக்கென தனி ஒரு ரசிகர் பட்டாளத்தை ஏற்படுத்தி கொண்டார். இதையடுத்து தற்போது வளர்ந்து பதினெட்டு வயதை கடந்த நிலையில் இளம் நடிகைகளுக்கு சவால் விடும் வகையில் அழகில் சிலையாக நிற்கும் பேபி சாரா அண்மையில்

பொன்னியின் செல்வன் படத்தில் நடித்து பல இளசுகளின் மனதை கொள்ளை கொண்டார். இப்படி இருக்கையில் தற்போது தமிழ், தெலுங்கு , மலையாளம் என பல மொழிப்படங்களில் முன்னணி நடிகர்கள் பலருக்கும் ஜோடியாக நடிக்க கமிட்டாகி நடித்து வருகிறார். இந்நிலையில் இவரது சிறுவயதில் எடுத்துக்கொண்ட பல புகைபடங்கள் இணையத்தில் வெளியாகி அதிகளவில் ரசிகர்கள் மத்தியில் வைரளாகி வருகிறது …………………

 

 

 

 

 

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here