Home இதர செய்திகள் 15 வருசத்துக்கு முன்பே தல அஜித்துடன் ஒன்றாக நடித்த சிவகார்த்திகேயன்……… அதுவும் எந்த படத்துல தெரியுமா...

15 வருசத்துக்கு முன்பே தல அஜித்துடன் ஒன்றாக நடித்த சிவகார்த்திகேயன்……… அதுவும் எந்த படத்துல தெரியுமா ….?

0
89

தமிழ் சினிமாவில் தற்போது பல புதுமுக இளம் நடிகர்களும் படங்களில் ஹீரோவாக அறிமுகமாகி நடித்து வருவதோடு நடிக்கும் ஒரு சில படங்களிலேயே தங்களது திறமையான நடிப்பின் மூலமாக ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் பலத்த பிரபலத்தை ஏற்படுத்தி கொள்வதோடு தங்களுக்கென தனி ரசிகர் பட்டாளத்தை ஏற்படுத்தி கொள்கின்றனர். அந்த வகையில் துவக்கத்தில் கலக்கபோவது யாரு நிகழ்ச்சியின்

மூலமாக தனது திரை பயணத்தை தொடங்கி அதன் மூலமாக பிரபலமாகி இன்றைக்கு தென்னிந்திய அளவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் பிரபல முன்னணி நடிகர் சிவகார்த்திகேயன். இந்நிலையில் சமீபத்தில் இவரது நடிப்பில் அயலான் திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றது மட்டுமின்றி வசூல் ரீதியாக பலத்த சாதனையை படைத்து

இருந்தது. இந்த படத்தை அடுத்து சிவா அடுத்ததாக எஸ்கே 21 எனும் படத்தில் மிலிட்டரி மேனாக நடித்து வருகிறார். இந்த படத்தை அடுத்து அடுத்ததாக பிரபல இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் நடிக்க இருப்பதாக பல தகவல்கள் வெளியாகி வரும் நிலையில் சிவகார்த்திகேயன் குறித்த பல சுவாரசியமான தகவல்கள் மற்றும் புகைபடங்கள் இணையத்தில் வெளியாகி அவரது ரசிகர்கள்

மத்தியில் பெரும் வைரளாகி வருகிறது. அந்த வகையில் கடந்த 2008-ல் பிரபல முன்னணி நடிகர் தல அஜித்குமார் நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றிபெற்ற திரைப்படமான ஏகன் படத்தில் சிறு கதாபாத்திரத்தில் சிவா அவர்கள் அஜித்துடன் இணைந்து நடித்துள்ளார். இந்நிலையில் அந்த காட்சியில் எடுக்கபட்ட பல புகைப்படங்கள் தற்போது வெளியாகி ரசிகர்கள் மத்தியில் செம வைரளாகி வருகிறது………………..

 

 

 

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here