தற்போதைய சினிமாவில் பல இளம் நடிகைகளும் ஹீரோயினாக அறிமுகமாகி நடித்து வரும் நிலையில் இதில் பலரும் சோசியல் மீடியா மற்றும் சின்னத்திரையின் மூலமாக தங்களது திரையுலக பயணத்தை தொடங்கி அதன் மூலமாக பிரபலமாகி ஹீரோயினாக நடித்து வருவதோடு தங்களுக்கென தனி ரசிகர் பட்டாளத்தை ஏற்படுத்தி கொள்கின்றனர். இந்நிலையில் தனியார் சேனலில் செய்தி வாசிப்பாளராக
தனது பயணத்தை தொடங்கிய நிலையில் சில வருடங்களுக்கு முன்னர் வெளிவந்த மேயாத மான் படத்தின் மூலமாக கதாநாயகியாக சினிமாவில் நுழைந்து இன்றைக்கு பல முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்து வருகிறார். இதையடுத்து தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழிப்படங்களில் முன்னணி நடிகர்கள் பலருடன் ஜோடியாக நடிக்க கமிட்டாகி பிசியாக நடித்து வரும் நிலையில் சில மாதங்களுக்கு
முன்னர் ப்ரியா பவானி சங்கர் காதலித்து வருவதாகவும் விரைவில் திருமணம் செய்து கொள்ள போவதாகவும் பல தகவல்கள் இணையத்தில் வெளியானதை அடுத்து அதை உறுதிபடுத்தும் வகையில் தனது காதலருடன் எடுத்துக்கொண்ட பல புகைபடங்களை தனது இணைய பக்கத்தில் பதிவிட்டு பலரையும் வியப்படைய செய்திருந்தார். இது ஒரு பக்கம் இருக்க அடிக்கடி வெளிநாடுகளுக்கு செல்வதை
வழக்கமாக வைத்திருக்கும் நிலையில் சமீபத்தில் காதலர் தின ஸ்பெசலாக சுவிசர்லாந்து சென்றிருக்கும் பட்சத்தில் அங்கு பனி படர்ந்த சாலையில் நின்றவாறு வேற லெவலில் ஸ்டைலாக போஸ் கொடுத்து பல மாடர்ன் புகைபடங்களை பதிவிட்டுள்ளார். இந்நிலையில் இந்த தகவல்கள் மற்றும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி அவரது ரசிகர்கள் மற்றும் திரையுலக வாசிகள் மத்தியில் செம வைரளாகி வருகிறது…………….
View this post on Instagram