கடந்த சில வருடங்களுக்கு முன்னர் தமிழ் மற்றும் மலையாளம் என இரு மொழிகளில் வெளியாகி இளைஞர்கள் மத்தியில் அமோக வெற்றிபெற்ற திரைப்படமான ப்ரேமம் படத்தில் ஹீரோயினாக அறிமுகமாகி தனது முதல் படத்திலேயே வசீகரமான நடிப்பு மற்றும் அழகால் பல இளசுகளின் மனதை கொள்ளை கொண்டு தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை ஏற்படுத்தி கொண்டார். இதையடுத்து
தொடர்ந்து அடுத்தடுத்து தொடர்ந்து பல முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடிக்கும் வாய்ப்பை பெற்ற நிலையில் இன்றைக்கு தென்னிந்திய அளவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருகிறார். இந்நிலையில் தமிழ் மொழியை தாண்டி பாலிவுட் அளவில் பல படங்களில் நடித்து வருகிறார் இதையடுத்து அமீர் கான் மகன் நடிப்பில் உருவாகி வரும் புது படத்தில் ஜோடியாக நடித்து வருவதோடு
அடுத்ததாக ரன்வீர் கபூர் ஜோடியாக ராமாயணம் கதையில் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி வருகிறது. இதற்கிடையில் இணையத்தில் வீடியோ பதிவு ஒன்று வெளியாகி திரையுலகினர் பலரையும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது . இதையடுத்து இது குறித்து விசாரிக்கையில் பிரபல முன்னணி நடிகரும் சமந்தாவின் முன்னாள் கணவரான
நாகசைதன்யா தனது இணைய பக்கத்தில் சாய் பலலவி உடன் ரொமாண்டிக்காக பேசிய வீடியோ பதிவிட்டுள்ளார். இருப்பினும் அதில் இருவரும் அவர்கள் நடிக்க இருக்கும் தண்டேல் படம் குறித்து பேசியுள்ளார்கள் இந்நிலையில் இவர்கள் இருவருக்கும் இடையில் இருப்பது காதலா இல்லையா என தெரியாத நிலையில் இந்த தகவல்கள் மற்றும் வீடியோ இணையத்தில் வெளியாகி பெரும் சர்ச்சையை கிளப்பி வருகிறது………………………