Tuesday, May 7, 2024
Google search engine
Homeஇதர செய்திகள்"10 வருட தீராத காதல் " நயன் -விக்கி காதலர் தின ரொமாண்டிக் புகைப்படங்கள் ..........

“10 வருட தீராத காதல் ” நயன் -விக்கி காதலர் தின ரொமாண்டிக் புகைப்படங்கள் ……….

தற்போது திரையுலக பிரபலங்கள் பலரும் தொடர்ந்து படங்களில் நடிப்பதை தாண்டி திருமணம் செய்து கொண்டு வாழ்க்கையில் செட்டில் ஆகி வருகின்றனர் அந்த வகையில் தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழிப்படங்களில் முன்னணி நடிகர்கள் பலருடன் ஜோடியாக நடித்து ஏறக்குறைய பல வருடங்களாக முன்னணி நடிகைகளில் நம்பர் ஒன் நடிகையாக வலம் வருபவர் பிரபல முன்னணி

நடிகை லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா. இவ்வாறு பிரபலமாக இருக்கும் நிலையில் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் பிரபல இயக்குனரான விக்னேஷ் சிவனை காதலித்து வந்த நிலையில் இவர்கள் ஒரு கட்டத்தில் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்து இவர்களது திருமணம் பல முன்னணி திரை பிரபலங்கள் முன்னிலையில் வெகு பிரமாண்டமான

முறையில் நடந்து இருந்தது. இதையடுத்து பல சர்ச்சைகளை நிகழ்வுகளை கடந்த நிலையில் நயன்தாரா தற்போது அழகான இரு குழந்தைகளுக்கு தாயான நிலையிலும் தொடர்ந்து பல படங்களில் கமிட்டாகி பிசியாக நடித்து வருகிறார். இது ஒரு பக்கம் இருக்க நேற்றைய நாளில் உலகளவில் காதலர் தினம் கொண்டாடபட்ட நிலையில் நயன்தாரா தங்களது பத்து வருட

காதல் கதையை கொண்டாடும் வகையில் இருவரும் காதலிக்கும் நாள்களில் எடுத்துக்கொண்ட பல நெருக்கமான புகைப்படங்களை பதிவிட்டு அவரது காதலை வெளிபடுத்தியுள்ளார். இந்நிலையில் இந்த தகவல்கள் மற்றும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி அவரது ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் பெரிதளவில் வைரளாகி வருகிறது……………………

 

 

 

 

 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments