தமிழ் சினிமாவில் 90களின் காலகட்டத்தில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வந்தது மட்டுமின்றி இன்றைக்கு பல ரசிகர்களின் கனவு கன்னியாக இருந்து வருபவர் பிரபல முன்னணி நடிகை ரம்பா . மேலும் சொல்லப்போனால் இவரை தெரியாதவர்களே இல்லை எனலாம் அந்த அளவிற்கு பிரபலமாக இருக்கும் நிலையில் தொடர்ந்து படங்களில் நடித்து வந்த நிலையில் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் பிரபல தொழிலதிபர் இந்திரகுமார் என்பவரை காதலித்து திருமணம்
செய்து கொண்டு இலண்டனில் செட்டில் ஆகி விட்டார். இதையடுத்து படங்களில் நடிப்பதை தவிர்த்து குடும்பத்தை கவனிப்பதில் கவனம் செலுத்தும் வகையில் இவர்களுக்கு மூன்று குழந்தைகள் உள்ளார்கள். இப்படி இருக்கையில் ரம்பாவின் கணவர் பிரபல நடிகையான தமன்னாவை திருமணம் செய்து கொள்ள இருப்பதாக பல தகவல்கள் வெளியாகி அவரது ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. இது குறித்து விளக்கம்
கேட்கையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய ரம்பா, எனது கணவர் என்னுடைய இன்ச்டகிரம் ஐடியை கூட பினதொடர்வது இல்லை தமன்னாவை தான் பாலோ செய்கிறார் . அதோடு அவர் சமீபத்தில் தொடங்கிய மேஜிக் ஹோம் எனும் ஷோரும்மை கூட தமன்னா தான் திறந்து வைத்திருந்தார். அப்போது இருந்து அவர்கள் இருவரும்
மிகவும் நெருக்கம் ஆகி விட்டார்கள் இந்நிலையில் வரும் 9-ம் தேதி இலங்கையில் நடக்கும் விழா ஒன்றில் ரம்பா கலந்து கொள்ள உள்ள நிலையில் அதில் தமன்னாவும் வர இருக்கும் நிலையில் மிகவும் கோபமாக இருக்கிறராம் ரம்பா. இந்நிலையில் இந்த தகவல்கள் மற்றும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி அவரது ரசிகர்கள் மற்றும் சினிமா வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது………………..