சினிமாவில் தற்போது பல இளம் நடிகைகளும் ஹீரோயினாக படங்களில் நடித்து வரும் நிலையில் இதில் பலரும் ஒரு சில படங்களில் நடித்த பின்னர் இருக்கும் இடமே தெரியாமல் காணாமல் போய் விடுகின்றனர். இப்படி ஒரு நிலையில் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகி இளைஞர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்ற திரைப்படம் வருத்தபடாத வாலிபர் சங்கம் .
இந்த படத்தில் ஹீரோயினாக அறிமுகமாகி பல இளசுகளின் மனதை கொள்ளை கொண்டவர் பிரபல நடிகை ஸ்ரீ திவ்யா தனது முதல் படத்திலேயே பலரது கவனத்தையும் வெகுவாக கவர்ந்த நிலையில் அடுத்தடுத்து தொடர்ந்து பல முன்னணி நடிகர்களின் படங்களில் ஹீரோயினாக நடிக்கும் வாய்ப்பை பெற்றார் . இருப்பினும் ஒரு கட்டத்துக்கு மேல் பட வாய்ப்புகள் ஏதும் வராமல் தவித்து வந்த நிலையில்
சில மாதங்களுக்கு முன்னர் இமான் அண்ணாச்சியின் வீட்டு கிரகபிரவேச விழாவில் கலந்து கொண்ட நிலையில் அங்கு அதிகளவு மது குடித்து ஆட்டம் போட்டதாக பல கிசுகிசுக்கள் எழுந்த நிலையில் அவர் மீது பெரும் சர்ச்சை கிளம்பியது. இந்நிலையில் இதற்கு பின்னர் அவருக்கு அவ்வளவாக பட வாய்ப்புகள் ஏதும் வருவது தொடர்ந்து குறைந்த நிலையில் இது குறித்து
சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசிய ஸ்ரீ திவ்யா, தமிழ் சினிமாவில் விட்ட இடத்தை பிடித்து முன்னனி நடிகையான பிறகே திருமணம் செய்து கொள்வேன் என சபதம் எடுத்து கொண்டுள்ளார் என தகவல்கள் வெளியாகி வருகிறது. இந்நிலையில் இந்த தகவல்கள் சமீபத்தில் இணையத்தில் வெளியாகி அவரது ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது………………