இன்றைக்கு சினிமாவில் பலரும் ஹீரோவாக நடித்து வருவதோடு வெகுவாக மக்கள் மத்தியில் தங்களை பிரபலபடுத்தி கொண்டு தங்களுக்கென தனி ரசிகர் பட்டாளத்தையும் ஏற்படுத்தி கொள்கின்றனர் . இருப்பினும் அந்த காலத்தில் நடித்த பல நடிகர்கள் என்னதான் இன்றைக்கு படங்களில் நடிக்கவில்லை என்றாலும் பல
ரசிகர்களின் மனதில் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்கள் எனலாம் . அந்த வகையில் கடந்த 1983-ம் ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றிபெற்ற திரைப்படமான மண்வாசனை படத்தின் மூலமாக திரையுலகில் தன்னை அறிமுகபடுத்தி கொண்டவர் பிரபல முன்னணி நடிகர் பாண்டியன் . இந்த படத்திற்கு பிறகு இவர் பல படங்களில்
நடித்துள்ள போதும் இவரை பலரும் மண்வாசனை பாண்டியன் எனவே அழைத்து வந்தனர். இவ்வாறு பிரபலமாக தொடர்ந்து பல படங்களில் நடித்துவந்த நிலையில் கடைசியாக தல அஜித்தின் சிட்டிசன் படத்தில் முக்கிய கதாபத்திரத்தில் நடித்திருந்தார் . இந்நிலையில் கடந்த 2008-ம் ஆண்டு பாண்டியன் அவர்கள் உடல்நல குறைவால் காலமாகி இருந்தார்
இப்படி இருக்கையில் இவர் குறித்து நமக்கு தெரிந்த அளவிற்கு அவரது குடும்பம் குறித்து நமக்கு அவ்வளவாக தெரியாத நிலையில் சமீபத்தில் பாண்டியன் அவர்கள் தனது மகன் மற்றும் மனைவியுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி அவரது ரசிகர்கள் மத்தியில் அதிகளவில் வைரளாகி வருகிறது……………….