சினிமாவில் பொறுத்தவரை படங்களில் நடிக்கும் ஹீரோயிகளை பொருத்தவரை அவர்களது நடிப்பு திறமையை தாண்டி இளமை மற்றும் அழகை பொறுத்தே அவர்களது பட வாய்ப்புகள் தீர்மானிக்கபடுகிறது. இப்படி ஒரு நிலையில் முன்பை விட தற்போது பல இளம் நடிகைகளும் தங்களது சோசியல் மீடியா பக்கத்தில் அடிக்கடி அரைகுறை ஆடையில் செம மாடர்னாக போடோஷூட்
நடத்தி அந்த புகைப்படங்களை பதிவிட்டு அதன் மூலமாக பட வாய்ப்புகளுக்கு அடித்தளம் போட்டு வருவதோடு ரசிகர்களை திணறடித்து வருகின்றனர். இப்படி ஒரு நிலையில் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் வெளியான சென்னை 28 படத்தின் மூலமாக தன்னை திரையுலகிற்கு ஹீரோயினாக அறிமுகபடுத்தி கொண்டவர் பிரபல நடிகை விஜயலட்சுமி. இந்த படத்தை தொடர்ந்து அடுத்தடுத்து தொடர்ந்து பல
முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்துள்ளது மட்டுமின்றி சர்வைவர் மற்றும் பிக்பாஸ் போன்ற பல முன்னணி ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தையே வைத்துள்ளார். இவ்வாறு பிரபலமாக இருக்கும் நிலையில் இவருக்கு திருமணமாகி மகன் ஒருவர் உள்ள நிலையில் தொடர்ந்து படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
இவ்வாறு பிரபலமாக இருக்கும் நிலையில் சமூகவளைதலங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் விஜயலட்சுமி சமீபத்தில் இதுவரை இல்லாத அளவிக்று செம கிளமாராக போடோஷூட் நடத்தி அதை தனது இணைய பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதை பார்த்த அவரத் ரசிகர்கள் பலரும் நம்ம விஜலட்சுமியா இது என வாயடைத்து போனதோடு நாற்பது வயதிலும் இப்படி ஒரு அழகா என வர்ணித்து வருகின்றனர்……………………