Sunday, October 13, 2024
Google search engine
Homeஇதர செய்திகள்குக் வித் கோமாளி ஸ்ருதிகா தற்கொலை முயற்சியா ....? வெளியான பகீர் தகவல்கள் .......

குக் வித் கோமாளி ஸ்ருதிகா தற்கொலை முயற்சியா ….? வெளியான பகீர் தகவல்கள் …….

பிரபல தனியார் முன்னணி சேனலான விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி நிகழ்ச்சியான குக் வித் கோமாளியில் குக்காக கலந்து கொண்டு தனது வெகுளித்தனமான பேச்சு மற்றும் இயல்பான குணத்தால் பலரது கவனத்தையும் தன் பக்கம் திரும்பி பார்க்க வைத்தவர் ஸ்ருதிகா அர்ஜுன். இவர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கு முன்னரே சூர்யா உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக பல படங்களில் நடித்துள்ளார். இருப்பினும் இவருக்கு எதிர்பார்த்த

அளவிற்கு பட வாய்ப்புகள் ஏதும் வராத நிலையில் சினிமாவை விட்டே விலகியிருந்தார் . இப்படி ஒரு நிலையில் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தன்னை பிரபலபடுத்தி கொண்டு இன்றைக்கு பல முன்னணி ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வருகிறார் . இந்நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் தனது அம்மாவுடன் கலந்து கொண்ட நிலையில் அதில் பேசிய அவர், எனது அம்மா ஒரு முறை தற்கொலைக்கு முயன்றார் அந்த வகையில் பேசிய அவரது அம்மா,

உன்னுடைய காதல் என்ன பெரிய காதல் உங்க அப்பாவும் நானும் அந்த காலத்துல எவ்வளவு பரபரப்பு விஷயங்கள்  எல்லாம் நடந்தது தெரியுமா …? நாங்க கல்யாணம் பண்ணும் போது அவருக்கு 19 வயசு எனக்கு 24 வயசு இருந்தும் நாங்கள் காதலிச்சோம் ஆனாலும் எங்கள் வீட்டில் சம்மதம் தெரிவிக்கவில்லை. அதனால் நாங்கள் இருவரும் வீட்டை விட்டு ஓடிவிட்டோம். அப்போது பத்திரிக்கை ஒன்றில் சங்கரை ஒரு பெண் கடத்தி சென்று விட்டதாக வந்த நிலையில் எனக்கு கடலில்

விழுந்து இறந்துவிடலாம் போல இருந்தது. அந்த சமயத்தில் என்னை காப்பாற்றியவர் உனது அப்பா உடனே நாங்கள் இருவரும் வீட்டுக்கு வந்த நிலையில் அங்கு போலீஸ் இருந்தாங்க அவர்கள் சங்கரிடம் அவர்கள் உங்களை கடத்தி சென்றார்களா என கேட்டார்கள் அதற்கு அவர் இல்லை நாங்கள் காதலித்து தான் சென்றோம் என கூறினார். இந்நிலையில் இந்த தகவல்கள் மற்றும் வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது…………………..

 

 

 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments