பிரபல முன்னணி நடிகர் தனுஷ் நடிப்பில் கடந்த 2006-ம் ஆண்டு பிரபல இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் வெளியாகி மக்கள் மற்றும் திரையுலகில் மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் புதுபேட்டை . ரவுடிகளின் கதையை மையமாக வைத்து எடுக்கபட்ட இந்த படத்தில் சோனியா அகர்வால், சினேகாஉள்பட பல முன்னணி திரை பிரபலங்களும் நடித்திருந்தார்கள். மேலும் இந்த படம் தனுஷ் அவர்களின்
திரையுலக வாழ்க்கை பயணத்தில் திருப்புமுனையாக அமைந்த படங்களில் ஒன்றாக இருந்தது எனலாம் இதையடுத்து இந்த படத்திற்கு பிரபல முன்னனி இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைத்த நிலையில் இந்த படம் ரசிகர்கள் மத்தியில் பெருத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்தது. இந்நிலையில் இந்த படத்தின் இரண்டாவது பாகம் எப்போது வெளியாகும் என பலரும் ஆவலுடன்
எதிர்பார்த்து காத்துகொண்டு இருந்த நிலையில் இது குறித்து பலரும் பலவிதமான கேள்விகளை எழுப்பி வந்த நிலையில் செல்வராகவன் சமீபத்தில் தனது இணைய பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில் புதுபேட்டை இரண்டாவது பாகம் இந்த வருடம் வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார் இதையடுத்து இந்த பதிவு இணையத்தில்
வெளியாகி அவரது ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் வேற லெவலில் வைரளாகி வருகிறது. மேலும் புதுபேட்டை படத்தின் இரண்டாவது பாகத்தில் ஹீரோவாக யார் நடிக்க போகிறார் என்பது போலன கேள்விகளை எழுந்து வரும் நிலையில் இந்த படத்திலும் தனுஷ் தான் ஹீரோவாக நடிக்க இருப்பதாக பல தகவல்கள் இணையத்தில் வெளியாகி பெரும் வைரளாகி வருகிறது…………………
Hopefully PUDHUPETTAI 2 should happen this year ! pic.twitter.com/18wjcmZAjQ
— selvaraghavan (@selvaraghavan) February 6, 2024