பொதுவாக மக்கள் மத்தியில் சினிமாவில் வெளிவரும் படங்களை காட்டிலும் சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் தொடர்களும் ரியாலிட்டி நிகழ்ச்சிகளும் தான் பெரிதளவில் விரும்பி பார்த்து வருகின்றனர் . அந்த வகையில் பிரபல முன்னணி தனியார் சேனலான சன் டிவியில் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் வெளியாகி மாபெரும் வெற்றிபெற்ற தொடர்களில் ஒன்று சித்தி . இந்த தொடரை முன்னணி
நடிகை ராதிகா தயாரித்து நடித்திருந்த நிலையில் இந்த தொடரின் இரண்டாவது பாகத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து பலரது கவனத்தை தன் பக்கம் திரும்பி பார்க்க வைத்தவர் பிரபல சீரியல் நடிகை ப்ரீத்தி ஷர்மா . இந்த தொடரை அடுத்து பல முன்னணி தொடர்களில் நடித்துள்ள நிலையில் தற்போது மலர் தொடரில் நடித்து வருகிறார். இதையடுத்து தமிழ், தெலுங்கு என பல மொழிகளில் முன்னணி
தொடர்களில் நடித்து வருகிறார் இவ்வாறு பிரபலமாக இருக்கும் நிலையில் சோசியல் மீடியாவில் அதிகளவில் கவனம் செலுத்தி வரும் பட்சத்தில் அடிக்கடி மாடர்ன் உடையில் பல புகைபடங்களை பதிவிட்டு அதன் மூலமாக ரசிகர்களை வாயடைக்க செய்து வரும் நிலையில் சமீபத்தில் தனது நண்பர்களுடன் சேர்ந்து ஒன்றாக பார்ட்டி கொண்டாடிய
நிலையில் அதில் எடுத்துக்கொண்ட பல புகைபடங்களை பதிவிட்டுள்ளார். அதில் சீரியல் நடிகர் பவித்ரன் செல்பி எடுத்த நிலையில் ப்ரீத்தி தனது தோழிக்கு முத்தம் கொடுத்துள்ளார். இந்நிலையில் இந்த புகைப்படம் இணையத்தில் வெளியாகி அவரது ரசிகர்கள் மற்றும் சின்னதிரையினர் மத்தியில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது………………