தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் பிரபல முன்னணி நடிகர் தல அஜித்குமார் அவர்கள் இந்நிலையில் இவரது நடிப்பில் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் துணிவு திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றது மட்டுமின்றி வசூல் ரீதியாகவும் பலத்த சாதனை படைத்திருந்தது. இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து
அடுத்ததாக பிரபல இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி படத்தில் நடித்து வருகிறார் இந்த படத்தை அடுத்து ஆதிக் ரவிச்சந்திரன் இயக்க புதிய படத்தில் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி வருகிறது. இது ஒரு பக்கம் இருக்க அஜித் அவர்கள் குறித்து நமக்கு தெரிந்த அளவிற்கு அவரது குடும்பம் குறித்து நமக்கு தெரியாத நிலையில் கடந்த 1971-ம்
ஆண்டு சுப்பிரமணியம் -மோகினி தம்பதிக்கு பிறந்தவர் அஜித்குமார் இவ்வாறு இருக்கையில் தல அஜித் அவர்களின் தந்தை வயது மூப்பு காரணமாக சில மாதங்களுக்கு முன்னர் காலமான நிலையில் இவருக்கு அண்ணன் ஒருவரும் தம்பி ஒருவரும் உள்ளதை அடுத்து அதில் அவரது அண்ணன் அனில்குமார் தொழிலதிபராக இருந்து வருகிறார். இப்படி
இருக்கையில் சமீபத்தில் தனது தாயுடன எடுத்துக்கொண்ட புகைப்படத்தை அவரது அண்ணன் தனது இணைய பக்கத்தில் பதிவிட்ட நிலையில் அதில் தல அஜித் அவர்களின் அம்மாவை பார்த்த ரசிகர்கள் பலரும் அட இவர்தான் அஜித் அவர்களின் அம்மாவா என வியந்து போனதோடு அவரது புகைப்படத்தை அதிகளவில் இணையத்தில் வைரளாகி வருகின்றனர்…………………..