கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தமிழ் சினிமாவில் வெளியாகி மாபெரும் வெற்றிபெற்ற திரைப்படங்களில் ஒன்று லெஜென்ட் இந்த படத்தில் ஹீரோவாக பிரபல முன்னணி தொழிலதிபரான சரவணா ஸ்டோர்ஸ் அண்ணாச்சி நடித்திருந்த நிலையில் படத்தில் வில்லியாக பிரபல முன்னணி நடிகை ஊர்வசி ரவுடேலா நடித்திருந்தார் . மாடலாக தனது திரை பயணத்தை தொடங்கிய நிலையில் பிரபலத்தை ஏற்படுத்தி கொண்ட நிலையில் பாலிவுட் சினிமாவில்
ஹீரோயினாக அறிமுகமானதை அடுத்து தொடர்ந்து பல முன்னணி நடிகர்களின் படங்களில் ஜோடியாக நடித்து திரையுலகில் மற்றும் மக்கள் மத்தியில் தனக்கென தனி அடையாளத்தையும் ரசிகர் பட்டாளத்தையும் ஏற்படுத்தி கொண்டார். இவ்வாறு பிரபலமாக இருக்கும் நிலையில் கைவசம் பல படங்களில் கமிட்டாகி பிசியாக நடித்து வரும் நிலையில் சமூகவளைதலங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் பட்சத்தில் அடிக்கடி மாடர்ன் உடையில் போடோஷூட்
நடத்தி அந்த புகைப்படங்களை பதிவிட்டு அவரது ரசிகர்களை கிறங்கடித்து வந்ததை அடுத்து அண்மையில் தனது இணைய பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார் அதில் தனது 30 வது பிறந்தநாளை வெகு விமர்சையாக கொண்டாடியுள்ளார். மேலும் அவரது பிறந்தநாளுக்கு 24 காரட் தங்கத்தால் ஆன கேக்கை வெட்டி கொண்டாடியுள்ளார் அதோடு அதன் விலை மட்டுமே சுமார் மூன்று கோடிக்கும் மேல்
இருக்குமாம் . இந்நிலையில் இவரது பிறந்தநாளில் பல முன்னணி திரை பிரபலங்களும் கலந்து கொண்ட நிலையில் பிரபல டாப் பாடகர் ஹனி சிங் கலந்து கொண்ட நிலையில் அந்த விழாவில் எடுத்துக்கொண்ட பல புகைபடங்களை தனது இணைய பக்கத்தில் பதிவிட்ட நிலையில் பலரும் வாயடைத்து போனதோடு அவருக்கு வாழ்த்து மழைகளை கொட்டி தீர்த்து வருகின்றனர்…………………….