Sunday, April 28, 2024
Google search engine
Homeஇதர செய்திகள்போட்டோவில் இருக்கும் குழந்தை யாரென தெரிகிறதா .....? அட இந்த ஸ்டார் நடிகரோட மகனா இது...

போட்டோவில் இருக்கும் குழந்தை யாரென தெரிகிறதா …..? அட இந்த ஸ்டார் நடிகரோட மகனா இது …….

சமீபகாலமாக திரையுலகில் தொடர்ந்து பல முன்னணி திரை பிரபலங்களும் தங்களது இணைய பக்கத்தில் அடிக்கடி மாடர்ன் புகைப்படங்களை பதிவிட்டு வந்த நிலையில் அடுத்த கட்டமாக மேலும் தங்களை பிரபலபடுத்தி கொள்ளும் வகையில் சிறுவயதில் எடுத்துக்கொண்ட பல சுவாரசியமான புகைப்படங்களை பதிவிட்டு

அதன் மூலமாக அவரது ரசிகர்களை வியப்படைய செய்து வருகின்றனர். அந்த வகையில் அண்மையில் முன்னணி பிரபலம் ஒருவரின் சிறுவயது புகைப்படம் ஒன்று வெளியாகி உள்ளது இதையடுத்து அந்த போட்டோவில் இருக்கும் குழந்தை யாரென பலரும் குழம்பி வந்த நிலையில் அது வேறு யாருமில்லை தென்னிந்திய அளவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வரும் பிரபல முன்னணி நடிகர் தளபதி

விஜய் அவர்களின் மூத்த மகனான சஞ்சய் விஜய் சிறுவயது புகைப்படம் தான் அது. இந்நிலையில் கல்லூரி படிப்பை முடித்த சஞ்சய் தற்போது பிரபல பட தயாரிப்பு நிறுவனமான லைகா நிறுவனத்துடன் இணைந்து தனது முதல்  படத்தை இயக்கவுள்ளார். மேலும் இந்த படத்தில் ஹீரோவாக பிரபல முன்னணி நடிகர் துல்கர் சல்மான் நடிக்க

இருப்பதாக தகவல்கள் வெளியாகி வரும் நிலையில் சஞ்சயின் சிறுவயதில் எடுத்துக்கொண்ட பல புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வெளியாகி வரும் நிலையில் அதை பார்த்த ரசிகர்கள் பலரும் அட தளபதி மகனா இது என வாயடைத்து போனதோடு அதனை அதிகளவில் பகிர்ந்து வருகின்றனர்……………………

 

 

 

 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments