திரையுலக பிரபலங்கள் பலரும் பொதுவாக மக்கள் மத்தியில் வெகு பிரபலமாக இருக்கும் நிலையில் இதையும் தாண்டி தங்களை மேலும் பிரபலமாக வைத்து கொள்ள பல வழிகளை கையாண்டு வருகின்றனர். இந்நிலையில் பலரும் சோசியல் மீடியாவில் அடிக்கடி மாடர்ன் புகைப்படங்களை தங்களது இணைய பக்கத்தில் பதிவிட்டு அதன் மூலமாக ரசிகர்களை வியப்படைய செய்து
வருகின்றனர். இதையடுத்து சமீபகாலமாக சிறுவயதில் எடுத்துக்கொண்ட பல புகைப்படங்களை பதிவிட்டு வரும் நிலையில் இதில் தற்போது பிரபல முன்னணி நடிகை ஒருவரின் சிறுவயது புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி அவரது ரசிகர்கள் மத்தியில் செம வைரளாகி வருகிறது . அந்த வகையில் அந்த நடிகை வேறு யாருமில்லை தெலுங்கு சினிமா உலகில் முன்னணி நடிகையாக வலம்
வருவது மட்டுமின்றி பல இளசுகளின் கனவு கன்னியாக இருந்து வரும் பிரபல இளம் நடிகை லீலா தான் அது. இப்படி இருக்கையில் தனது சிறுவயதிலேயே பரதநாட்டியத்தில் கைதேர்ந்த நிலையில் தற்போதும் பல படங்களில் நடனத்தில் பட்டையை கிளப்பி வருகிறார். மேலும் தெலுங்கில் ஸ்டார் நடிகரான
மகேஷ் பாபு ஹீரோவாக நடிக்கும் குன்டூர் காரம் படத்தில் இவரது நடனம் பலரையும் வெகுவாக கவர்ந்து இருந்தது இந்நிலையில் அவரது சிறுவயது புகைபடத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் வாயடைத்து போனதோடு அவரது அழகை வர்ணித்து வருகின்றனர்……………………..