Saturday, May 11, 2024
Google search engine
Homeஇதர செய்திகள்தளபதி விஜயுடன் இருக்கும் குழந்தை யாரென தெரியுமா ....? இந்த முன்னணி ஸ்டார் நடிகரா அது...

தளபதி விஜயுடன் இருக்கும் குழந்தை யாரென தெரியுமா ….? இந்த முன்னணி ஸ்டார் நடிகரா அது ………..

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் பிரபல முன்னணி நடிகர் தளபதி விஜய் அவர்கள் இவருக்கு உலகளவில் பலரும் ரசிகர்களாக இருந்து வரும் நிலையில் இவர்து நடிப்பில் சமீபத்தில் லியோ படம் வெளியாகி மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றது மட்டுமின்றி வசூல் ரீதியாக சாதனை படைத்து இருந்தது . இதையடுத்து தளபதி விஜய் அடுத்ததாக வெங்கட்

பிரபு இயக்கத்தில் கோட் படத்தில் நடித்து வருகிறார் இப்படி ஒரு நிலையில் விஜய் அண்மையில் இனி படங்களில் நடிக்கபோவதில்லை முழுநேரமாக அரசியலில் கவனம் செலுத்த உள்ளதாக கூறி பலரையும் உறைய செய்திருந்தார். இந்நிலையில் தளபதி விஜய் குறித்த பல சுவாரசியமான தகவல்கள் மற்றும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி செம வைரளாகி வரும் பட்சத்தில் அவரது

குழந்தை பருவத்தில் எடுத்த புகைப்படம் ஒன்று வெளியாகி உள்ளது அதில் அவருடன் குழந்தை ஒன்று விளையாடியபடி உள்ளது. இதையடுத்து அந்த குழந்தை யாராக இருக்க கூடும் எனும் பலரும் யூகித்து வரும் நிலையில் தளபதி அவர்களின் தம்பியும் இளம் நடிகருமான விக்ராந்த் தான் அது. இதையடுத்து அவரது நடிப்பில் லால் சலாம் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகும்

வெற்றிகரமாக ஓடி வருகிறது மேலும் இந்த படத்தில் விஷுனு விஷால் நடித்து இருப்பதோடு சூப்பர் ஸ்டார் ரஜினி அவர்கள் கேமியோ ரோலில் நடித்துள்ளார். இதற்கிடையில் இவரது சிறுவயது புகைபடங்கள் வெளியாகி அவரது ரசிகர்கள் மத்தியில் அதிகளவில் பகிரப்பட்டு வருவதோடு இந்த படத்திற்கு பிறகு அடுத்தடுத்து பல பட வாய்ப்புகள் வர வாய்ப்பிருப்பதாக கருத்துகள் வந்த வண்ணம் உள்ளது………………….

 

 

 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments