சமீபகாலமாக பல முன்னணி பிரபலங்களின் சிறுவயது புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி அவரது ரசிகர்கள் மற்றும் திரையுலக வட்டாரத்தில் பெரிதளவில் பிரபலமாகி வருகிறது. இப்படி ஒரு நிலையில் அண்மையில் பிரபல முன்னணி ஸ்டார் நடிகர் ஒருவரின் குழந்தை பருவ புகைப்படம் ஒன்று
இணையத்தில் வெளியாகி அதிகளவில் பகிரப்பட்டு வருகிறது. இதையடுத்து அந்த நடிகர் யாரென பலரும் கேள்வி எழுப்பி வந்த நிலையில் அது மலையாள சினிமாவின் மூலமாக திரையுலகில் அறிமுகமாகி இன்றைக்கு தமிழ், தெலுங்கு, கன்னடம் என பல மொழிப்படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வரும் பிரபல முன்னணி
நடிகர் ஜெயராமின் மகன் மற்றும் இளம் ஹீரோவாக நடித்து வரும் காளிதாஸ் அவர்களின் சிறுவயது புகைப்படம் தான் அது. இந்நிலையில் அப்பா மற்றும் மகன் இருவரும் இணைந்து பல படங்களில் நடித்து வரும் நிலையில் காளிதாஸ் தனது சிறுவயதில் தனது தங்கையுடன் எடுத்துக்கொண்ட பல புகைப்படங்கள் வெளியாகி
அவரது ரசிகர்கள் மத்தியில் செம வைரளாகி வருகிறது. அதோடு இவருக்கு சமீபத்தில் தான் மிகவும் கோலாகலமான முறையில் நிச்சயதார்த்தம் நடந்து முடிந்தது. இதையடுத்து அவரது சிறுவயது புகைபடத்தை பார்த்த அவரது ரசிகர்கள் பலரும் காளிதாஸ் இது என திகைத்து போனதோடு அவருக்கு வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்……………………….