Home இதர செய்திகள் வடக்குபட்டி ராமசாமி படத்தில் நடிக்க சந்தானம் வாங்கிய சம்பளம் ……. இவருக்கு மட்டுமே இத்தனை கோடியா...

வடக்குபட்டி ராமசாமி படத்தில் நடிக்க சந்தானம் வாங்கிய சம்பளம் ……. இவருக்கு மட்டுமே இத்தனை கோடியா …….

0
129

தமிழ் திரையுலகில் தற்போது பல துறைகளை சார்ந்தவர்களும் படங்களில் ஹீரோவாக அறிமுகமாகி நடித்து வரும் நிலையில் துவக்கத்தில் காமெடியான தனது திரை பயணத்தை தொடங்கி இன்றைக்கு சினிமாவில் ஹீரோவாக பல படங்களில் பிசியாக நடித்து வருபவர் பிரபல முன்னணி நடிகர் சந்தானம்.

இந்நிலையில் இவரது நடிப்பில் சில தினங்களுக்கு முன்னர் திரையரங்குகளில் வடக்குபட்டி ராமசாமி திரைபடம் வெளியாகி மக்கள் மத்தியில் வெற்றிகரமாக ஓடி வரும் நிலையில் வசூல் ரீதியாகவும் சாதனை படைத்து வருகிறது. இதையடுத்து இந்த படத்தில் ஹீரோயினாக மெகா ஆகாஷ் நடித்துள்ள நிலையில் நிழல்கள் ரவி, எம் எஸ்

பாஸ்கர், மாறன், தமிழ், ஜான் விஜய், ரவி மரியா, கூல் சுரேஷ் என பல முன்னணி திரை பிரபலங்களும் நடித்துள்ளார்கள். மேலும் இந்த படத்தை பீபுள் மீடியா பேக்டரி நிறுவனம் தயாரிக்க பிரபல இசையமைப்பாளர் ஷேன் ரோல்டன் இசையமைத்துள்ளார். இவ்வாறு இருக்கையில் இந்த படத்தில் ஹீரோவாக நடிக்க

சந்தானம் வாங்கியுள்ள சம்பளம் குறித்த தகவல்கள் அண்மையில் இணையத்தில் வெளியாகி அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது .அந்த வகையில் இந்த படத்தில் நடிக்க சுமார் ஐந்து கோடி வரை சம்பளமாக வாங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகிறது………….

 

 

 

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here