பொதுவாக சினிமாவில் ஜோடியாக நடித்து வரும் பல நடிகர் நடிகைகளும் படங்களில் மட்டுமின்றி நிஜ வாழ்க்கையிலும் திருமணம் செய்து கொண்டு கணவன் மனைவியாக வாழ்ந்து வருகிறார்கள். அந்த வகையில் தமிழ் சினிமாவில் பல படங்களில் ஒன்றாக ஜோடியாக நடித்து வந்த சூர்யா மற்றும் ஜோதிகா இருவரும் ஒரு கட்டத்தில் இருவருக்கும் இடையில் நெருக்கம் ஏற்பட்டு அது காதலாக
மாறிப்போனதை அடுத்து கடந்த சில வருடங்களுக்கு முன்னர் இருவீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர். இந்நிலையில் இவர்கள் இருவரும் சந்தோசமாக வாழ்ந்து வரும் நிலையில் இவர்களுக்கு தியா எனும் மகளும் தேவ் எனும் மகனும் உள்ளார்கள். இதனைதொடர்ந்து ஜோதிகா திருமணத்திற்கு பிறகு சில் காலம் படங்களில் நடிக்காமல் இருந்த நிலையில் தற்போது மீண்டும் ரீன்ட்ரி
கொடுக்கும் விதமாக தொடர்ந்து பல முன்னணி நடிகர்களின் படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வரும் நிலையில் பாலிவுட் சினிமாவில் நடித்து வரும் நிலையில் அதற்காக மும்பை சென்றுள்ளார் . இதற்கிடையில் அவரது மகளான தியா தனது இணைய பக்கத்தில் வீடியோ பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார் அதில் தனது பள்ளியில்
நடந்த ஸ்போர்ட்ஸ் டேவில் பல விளையாட்டு போட்டிகளில் கலந்து கொண்டு தனது அணியுடன் இணைந்து ஸ்போர்ட்ஸ் டே கோப்பையை தட்டி சென்றுள்ளார். இந்நிலையில் அதை பதிவிட்ட நிலையில் திரையுலக பிரபலங்கள் உள்பட ரசிகர்கள் உள்பட பலரும் அவருக்கு வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்……………