Monday, May 6, 2024
Google search engine
Homeஇதர செய்திகள்தளபதி விஜயின் கடைசி படத்தை இவர் தான் இயக்க போறாரா .........? வெளியான அதிகாரபூர்வ தகவல்கள்...

தளபதி விஜயின் கடைசி படத்தை இவர் தான் இயக்க போறாரா ………? வெளியான அதிகாரபூர்வ தகவல்கள் ………

கடந்த சில தினங்களாக சோசியல் மீடியா மற்றும் திரையுலக வட்டாரத்தில் பெரிதளவில் பரபரப்பாக பேசப்பட்ட நிகழ்வுகளுள் ஒன்று என பார்த்தால் பிரபல முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வரும் தளபதி விஜய் தனது இணைய பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டு இருந்தார். அதில் தான் சினிமாவில் இனி நடிக்கப்போவதில்லை எனவும் தமிழக வெற்றி கழகம் எனும் அரசியல்

கட்சியை தொடங்கி அதில் தனது முழுகவனத்தையும் செலுத்த போவதாக கூறியுள்ளார் . இதன் காரணமாக ரசிகர்கள் பலரும் ஒரு பக்க மகிழ்ச்சியாக இருந்த போதிலும் மற்றொரு பக்கம் இனி அவர் படங்களில் வரபோவதில்லை எனும் நிலையில் பலத்த சோகத்தில் இருந்து வருகின்றனர். இந்நிலையில் தளபதி விஜய் தற்போது பிரபல இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில்

தளபதி 68 படமான கோட் படத்தில் நடித்து வருகிறார் இந்த படத்தின் படபிடிப்பு இலங்கையில் நடந்து வரும் நிலையில் அடுத்து தளபதி விஜயின் இறுதி படத்தை எந்த இயக்குனர் இயக்க போகிறார் என பலரும் யூகித்து வரும் நிலையில் பிரபல தெலுங்கு பட தயாரிப்பு நிறுவனமான டிவிவி நிறுவனத்துடன் கமிட்டாகி உள்ளதாக தகவல்கள் வெளியாகி வரும் நிலையில் எந்தவொரு

அதிகாரபூர்வ தகவல்களும் இன்னும் வெளியாகவில்லை. இதையடுத்து இயக்குனர் ஹெச் . வினோத் ஏற்கனவே விஜயிடம் கதை சொல்லி ஓகே ஆன நிலையில் இவர் இயக்க வாய்ப்பு இருக்கும் நிலையில்  வெற்றிமாறன், அட்லீ போன்ற இயக்குனர்களும் இயக்குவதற்கு அதிக வாய்ப்புகள் இருப்பதாக கூறபடுகிறது. இந்நிலையில் இந்த தகவல்கள் சமீபத்தில் இணையத்தில் வெளியாகி அவரது ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது……………

 

 

 

 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments