தமிழ் சினிமாவின் இசை உலகில் தொடர்ந்து பல வருடங்களாக ஜாம்பவனாக இருந்து வருபவர் பிரபல முன்னணி இசையமைப்பாளர் இசைஞானி இளையராஜா இதையடுத்து இவருக்கு கடந்த சில வருடங்களுக்கு முன்னர் திருமணமான நிலையில் இவருக்கு கார்த்திக், யுவன் என இரு மகன்கள் உள்ள நிலையில் பவதாரணி எனும் மகள் ஒருவர் உள்ள நிலையில் இதில் மூவரும் சினிமாவில் இசைத்துறையில் கலக்கி வரும் நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர்
அவரது மகளும் பின்னணி பாடகியுமான பவதாரணி புற்றுநோயால் பாதிக்கபட்டு காலமானார் . சில மாதங்களாக இதற்கு ஆயுர்வேத சிகிச்சை எடுத்து வந்த நிலையில் அதற்காக இலங்கையில் சிகிச்சை பெற்று வந்தார் இருப்பினும் அவர் சிகிச்சை பலனளிக்காமல் காலமாகியுள்ளார். இப்படி இருக்கையில் இந்த செய்தி பலரையும் உறைய செய்த நிலையில் அவரது உடல் இலங்கையில் இருந்து சென்னை கொண்டு வரப்பட்டு
அவரது ஊரான தேனியில் இளையராஜா அவர்களின் மனைவி மற்றும் தாய்க்கு இடையில் அடக்கம் செய்யபப்ட்டது. மேலும் பவதாரணி காலமாக போகிறார் எனும் தகவல்கள் ஒரு மாதத்திற்கு முன்னரே அவரது குடும்பத்தாருக்கு தெரிந்த நிலையில் தனது குடும்பத்துடன் அதிகளவு நேரத்தை செலவழித்து வந்தார். அதேபோல் இலங்கையில் இருந்த பவதாரணி இறுதி
நாட்களில் தனது அப்பாவுடன் இருக்க வேண்டும் என ஆசைப்பட்டதை அடுத்து அவர் தங்கிருந்த அறைக்கு பக்கத்திலேயே அவரும் ரூம் எடுத்து தங்கியிருந்தார் . அதோடு அவர் காலமாவதற்கு முன்னர் இரண்டு மணி நேரம் அவருடன் இருந்துள்ளார். இந்நிலையில் இந்த தகவல்கள் சமீபத்தில் இணையத்தில் வெளியாகி அவரது ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் பலரையும் மனதளவில் வேதனையை ஏற்படுத்தி உள்ளது…………………