தமிழ் சினிமாவில் அந்த காலம் தொட்டு இந்த காலம் வரை பல படங்களில் நடித்து முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் பிரபல முன்னணி நடிகர் ராஜ்கிரண் இந்நிலையில் இவருக்கு திருமணமாகி ஒரு மகள் மற்றும் மகன் உள்ள நிலையில் இதில் அவரது மகள் வளர்ப்பு மகள் . இதையடுத்து இவர் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் தனது வீட்டை எதிர்த்து பிரபல சீரியல் நடிகரான முனீஸ்ராஜாவை
காதலித்து திருமணம் செய்து கொண்டார் . திருமணத்திற்கு இருவரும் ஒன்றாக பல வீடியோக்களை வெளியிட்டு இருந்தார் மேலும் முனீஸ் வீட்டில் இவர்களது வீட்டில் ஏற்றிகொண்ட நிலையில் ராஜ்கிரண் மற்றும் அவரது மனைவி இவர்களது திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இருந்தார். இருப்பினும் அவர்கள் இருவரும் ஒன்றாக வாழ்ந்து வந்த நிலையில் பிரியா கடந்த சில
தினங்களுக்கு முன்னர் இணைய பக்கத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டு இருந்தார். அதில் தான் தனது கணவரை பிரிய போவதாகவும் எனது அப்பாவை நான் மிகவும் கஷ்டபடுத்தி விட்டேன் எனவும் கண்ணீர் மல்க வீடியோ வெளியிட்டு இருந்தார். அதோடு நாங்கள் இருவரும் பிரிந்து சில மாதங்கள் ஆகிறது தனியாக தான் வாழ்ந்து வருகிறேன் என கூறிய நிலையில்
இதற்கு பதில் கொடுக்கும் விதமாக முனீஸ் சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசியுள்ளார். அதில் இவை அனைத்தும் ராஜ்கிரண் தரப்பு வேலை தான் நடப்பது எல்லாம் நடக்கட்டும் பாத்துக்கலாம் என காட்டமாக கூறியுள்ளார் . இதையடுத்து இந்த தகவல்கள் மற்றும் வீடியோ இணையத்தில் வெளியாகி அவரது ரசிகர்கள் மற்றும் சினிமா வட்டாரத்தில் பெரும் சர்ச்சையை கிளப்பி வருகிறது………………..