Home இதர செய்திகள் தொகுப்பாளினி டிடிக்கு அப்படி என்ன ஆச்சு ……? வாக்கிங் ஸ்டிக் உடன் வலம் வரும் அம்மிணி...

தொகுப்பாளினி டிடிக்கு அப்படி என்ன ஆச்சு ……? வாக்கிங் ஸ்டிக் உடன் வலம் வரும் அம்மிணி ……

0
165

பிரபல முன்னணி தனியார் சேனலான விஜய் டிவியில் வெளியாகும் அனைத்து ரியாலிட்டி நிகழ்ச்சிகளும் மக்கள் மத்தியில் வெகு பிரபலமாக உள்ள நிலையில் இந்த நிகழ்ச்சி எந்த அளவிற்கு பிரபலமோ அதேபோல் இந்த நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கும் தொகுப்பாளர்களும் தங்களுக்கென தனி ரசிகர் பட்டாளத்தை  வைத்துள்ளனர் எனலாம். அந்த வகையில் இந்த சேனலில் தனது சிறுவயது முதலே பல முன்னணி

ரியாலிட்டி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருவதோடு முன்னணி தொகுப்பாளர்களில் ஒருவராக வலம் வருபவர் பிரபல முன்னணி தொகுப்பாளினி டிடி என்கிற திவ்ய தர்ஷினி . இந்நிலையில் தொடர்ந்து பல முன்னணி ரியாலிட்டி நிகழ்ச்சிகள் , மேடை விழாக்கள் என பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வந்தது மட்டுமின்றி முன்னணி நடிகர்களின் படங்களில் முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்து வருகிறார். இவ்வாறு பிரபலமாக இருக்கும்

நிலையில் சமீபகாலமாக எந்தவொரு மேடை  நிகழ்ச்சிகள் மற்றும் ரியாலிட்டி ஷோக்களில் கலந்து கொள்ளாமல் இருந்து வந்த நிலையில் தற்போது இலங்கையில் நடக்கும் இசை  நிகழ்ச்சிக்காக சென்றுள்ளார். இதையடுத்து அந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள ஹரிஹரன், மிர்ச்சி சிவா, ஸ்வேதா மோகன் உள்ளிட்ட பல பிரபலங்கள் சென்றுள்ள நிலையில் அவர்களுக்கு விமான நிலையில் பிரமாண்டமான

வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது. அதில் கலந்து கொண்ட டிடி கையில் வாக்கிங் ஸ்டிக் உடன் நடந்து வந்த வீடியோ இணையத்தில் வெளியாகி அவரது ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் அவருக்கு கால் முட்டியில் ஆபரேசன் செய்திருக்கும் நிலையில் அவரால் நீண்ட நேரம் நிற்க முடியாது என அவரே பலமுறை கூறியுள்ளார்………………………

 

 

 

 

 

View this post on Instagram

 

A post shared by IBC Tamil (@ibctamilmedia)

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here