Home இதர செய்திகள் இசைஞானியுடன் கட்டிபிடித்தபடி இருக்கும் முன்னணி பிரபலம் யாருன்னு தெரியுதா …..? முடிஞ்சா கண்டுபுடிங்க …….

இசைஞானியுடன் கட்டிபிடித்தபடி இருக்கும் முன்னணி பிரபலம் யாருன்னு தெரியுதா …..? முடிஞ்சா கண்டுபுடிங்க …….

0
80

பொதுவாக இசை என்றாலே பிடிக்காதவர்களே இல்லை எனலாம் இந்நிலையில் அந்த காலத்தில் இருந்து இன்றளவும் வரை பல முன்னணி நடிகர்களின் படங்களில் இசையமைப்பாளராக இருந்தது மட்டுமின்றி தனது இனிமையான பாடல் மற்றும் இசையால் பலரது மனதை கொள்ளை கொண்டு இசை உலகின் ராஜாவாக இருந்து வருபவர் பிரபல முன்னணி இசையமைப்பாளர் இசைஞானி இளையராஜா.

இதையடுத்து இன்றைக்கு கைவசம் பல படங்களில் பிசியாக வேலை செய்து வரும் நிலையில் இளையராஜா அவர்கள் குறித்த பல சுவாரசியமான தகவல்கள் மற்றும் புகைப்படங்கள் வெளியாகி அவரது ரசிகர்கள் மத்தியில் பெரிதளவில் பிரபலமாக வரும் பட்சத்தில் சமீபத்தில் அவரது பழைய புகைப்படம் ஒன்று வெளியான நிலையில் அவருடன் கட்டிபிடித்தபடி இருக்கும் சிறுவன் ஒருவர் உள்ளார் அந்த சிறுவன் யாரென பலரும் பலவிதமான கேள்விகளை

எழுப்பி வந்த நிலையில் அந்த சிறுவன் வேறு யாருமில்லை தற்போது தென்னிந்திய சினிமாவில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல மொழிப்படங்களில் முன்னணி நடிகர்கள் படங்களில் முன்னணி இசையமைப்பாளராக கலக்கி வரும் ராக்ஸ்டார் இசையமைப்பாளர் அனிருத் அவர்கள் தான் அது. இவ்வாறு இருக்கையில் அனிருத் அவர்கள் தற்போது

பாலிவுட், கோலிவுட் என பிசியாக அசத்தி வரும் நிலையில் சமீபத்தில் தனது இணைய பக்கத்தில் இளையராஜா அவர்களுடன் சிறுவயதில் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பகிர்ந்து கொண்டுள்ளார். இதனைதொடர்ந்து இதைபார்த்த ரசிகர்கள் பலரும்  புகைபடங்களை அதிகளவில் பரவலாக பகிர்ந்து வருவதோடு செம வைரளாகி வருகிறது……………

 

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here