பிரபல நடிகை தேவதர்ஷினியா இது நம்பவே முடியல …. கல்யாண கோலத்துல எப்படி இருக்காங்க பாருங்க …..

2709

தமிழ் சினிமாவில் படங்களில் நடிக்கும் ஹீரோ ஹீரோயின்கள் மக்கள் மத்தியில் பிரபலமாகும் அளவிற்கு அந்த படத்தில் மற்ற நடிகர்கள் அந்த அளவிற்கு பிரபலமாவதில்லை. இப்படி இருக்கையில் கடந்த சில வருடங்களாக காமெடி நடிகர்கள் பெரிதளவில் மக்கள் மத்தியில் பிரபலமாகி வருவதோடு தங்களுகேன தனி ரசிகர் பட்டாளத்தையே வைத்துள்ளனர் இருப்பினும் சினிமாவில் பொறுத்தவரை அந்த காலத்தில் இருந்து தற்போது வரை பெண் காமெடி நடிகர்கள் குறைவாகவே இருந்து

வருகின்றனர் . இப்படி இருக்கையில் ஆச்சி மனோரமா, கோவை சரளா இவர்களை தாண்டி தற்போது பல முன்னணி நடிகர்களின் படங்களில் காமெடி நடிகையாக நடித்து வருபவர் பிரபல நடிகை தேவதர்ஷினி. தனியார் தொலைகாட்சி ஒன்றில் தொகுப்பாளினியாக தனது திரை பயணத்தை தொடங்கிய தனது நகைச்சுவையான பேச்சு மற்றும் துடிப்பான பலரது மனதை வெகுவாக கவர்ந்ததை அடுத்து பல

முன்னணி சீரியல்களில் நடிக்கும் வாய்ப்பை பெற்றார். இதையடுத்து இதன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமான இவர் சினிமாவில் சிறு கதாபாத்திரங்களில் நடிக்க தொடங்கிய நிலையில் இன்றைக்கு பல முன்னணி நடிகர்களின் படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.இவ்வாறு பிரபலமாக பல படங்களில்நடித்து வந்த நிலையில் தன்னுடன் பல படங்களில் ஜோடியாக நடித்த பிரபல நடிகர்

சேத்தனை காதலித்து திருமணம் செய்து கொண்டார் மேலும் இவர்களுக்கு ஒரு மகளும் உள்ள நிலையில் திருமணத்திற்கு பின்னரும் இருவரும் தொடர்ந்து படங்களில் நடித்து வருகின்றனர். இப்படி இருக்கையில் சமீபத்தில் இவரது திருமண புகைப்படம் இணையத்தில் வெளியானது அந்த புகைபடத்தில் தேவதர்ஷினியை பார்த்த பலரும் ஆளே அடையாளம் தெரியாத அளவிற்கு இருக்கும் அம்மிணியை பார்த்து வாயடைத்து போனதோடு பல கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்……

 

 

 

 

 

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here