ரெண்டுக்கும் சேர்த்து ஒத்த முடிச்சு …. முட்டிதூக்கும் முன்னழகில் இளசுகளை வளைத்துபோட்ட ஜான்வி கபூர் !!!

308

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வந்தது மட்டுமின்றி பல முன்னணி நடிகைகளுக்கும் சிம்ம சொப்பனமாக இருந்தவர் மறைந்த பிரபல முன்னணி நடிகையான ஸ்ரீதேவி. இவர் பாலிவுட் பிரபல பட தயாரிப்பாளர் போனி கபூரை திருமணம் செய்து கொண்ட நிலையில் இவர்களுக்கு ஜான்வி கபூர் எனும் மகள் உள்ளார். ஸ்ரீதேவி மறைவதற்கு முன்னரே தனது மகளை திரையுலகிற்கு ஹீரோயினாக அறிமுகபடுத்தி இருந்தார் அதனை தொடர்ந்து வரும்

அவரது மகளான ஜான்வி பாலிவுட்டில் பல முன்னணி நடிகர்களின் படங்களில் ஹீரோயினாக நடித்து வருகிறார். மேலும் தனது இளமை மிகுந்த அழகாலும் வசீகரத்தாலும் பல இளைஞர்களின் மனதை கொள்ளை கொண்ட இவர் தற்போது பல இளசுகளின் ஹாட் கிரஷாக இருந்து வருகிறார். படங்களில் பிசியாக நடித்து வரும் இவர் சமூகவளைதலங்களில் எப்போதும் ஆக்டிவாக இருப்பதோடு அடிக்கடி

அறிகுறை ஆடையில் தனது அங்கங்களை அப்பட்டமாக காட்டி போடோஷூட் நடத்தி அந்த புகைப்படங்களை தனது இணைய பக்கத்தில் பதிவிட்டு அவரது ரசிகர்கள் மற்றும் திரையுலகினரை தன் வசம் கட்டுபடுத்தி வருவதில் கைதேர்ந்தவராக இருந்து வருகிறார். அதிலும் தனது அம்மாவையே மிஞ்சும் அளவிற்கு கிளாமரில் அம்மிணி படு தாராளம் காட்டி வருகிறார். இப்படியிருக்கையில் சமீபத்தில் விருது விழா ஒன்றுக்கு சேர அம்மிணி இதுவரை இல்லாத அளவிற்கு எல்லை மீறிய கிளமாரக

பார்த்தாலே கண் கூசும் அளவிற்கு அங்கங்களை வெளிச்சம் போட்டும் காட்டும் அளவிற்கு உடையில் வந்து பார்ப்பவர்களை உறைய வைத்துள்ளார். இந்நிலையில் இந்த புகைப்படங்கள்தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வரும் நிலையில் பலரும் இப்படியெல்லாம் ட்ரெஸ் பண்ணிட்டு வெளிய வரலாமா கொஞ்சம் என்னமா நீங்க இப்படி பண்றீன்க என தங்களது கருத்துகளை கூறி வருகின்றனர்…

 

 

 

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here