பொதுவாக சினிமாவில் ஹீரோயினாக நடிக்கவே அணைத்து நடிகைகளும் அதிகளவில் விரும்புவார்கள் இந்நிலையில் இவர்களில் ஒருவராக தனது முதல் படத்திலே ஹீரோயினாக அறிமுகமானாலும் சர்ச்சையான படுக்கையறை காட்சிகளில் நடித்து மக்கள் மற்றும் திரையுலகில் தன்னை பிரபலபடுத்தி கொண்டவர் பிரபல முன்னணி நடிகை அமலபால். இந்த படத்தை தொடர்ந்து இவருக்கு அவ்வளவு தான் திரையுலகில் இனி இதுபோன்ற பட வாய்ப்புகள் தான்
வரும் என எதிர்பார்த்த நிலையில் அதற்கு நேர்மறையாக பல முன்னணி நடிகர்களின் படங்களில் கதாநாயகியாக நடிக்கும் வாய்ப்புகள் கிடைத்து முன்னணி நடிகைகளில் ஒருவராக தன்னை அடையாளப்படுத்தி கொண்டார். இதையடுத்து பல இளைஞர்களின் கனவு கன்னியாக வலம் வந்த அமலபால் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் பிரபல இயக்குனர் விஜயை காதலித்து திருமணம் செய்து கொண்டார் ஆனால் இவர்களது திருமண வாழ்க்கைசில காலமே நீடித்த நிலையில் இருவருக்கும்
இடையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருவரும் விவாகரத்து பெற்று தனியாக வாழ்ந்து வருகின்றனர். தற்போது தனித்து வாழ்ந்து வரும் அம்மிணி முன்பை காட்டிலும் கிளாமரில் தாறுமாறாக நடித்து வருவதோடு சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் அமலா அடிக்கடி அரைகுறை ஆடையில் செம கில்மாவாக போடோஷூட் நடத்தி அந்த புகைப்படங்களை தனது இணைய பக்கத்தில்
பதிவிட்டு அவரது ரசிகர்களை சொக்க வைத்து வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் தன் அங்கங்களை வெளிச்சம் போட்டு காட்டும் வகையில் தூக்கலாக போஸ் கொடுத்து புகைப்படத்தை வெளியிட்டு பார்ப்பவர்களை கிறங்கடித்து உள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்த அவரது ரசிகர்கள் பலரும் என்ன அம்மிணி உங்க வயசு கூடுதோ இல்லையோ அழகு ஏடாகூடமா எகிறுதே என வர்ணித்து தள்ளி வருகின்றனர்….