Friday, October 4, 2024
Google search engine
Homeஇதர செய்திகள்ஓ இப்படியெல்லாம் கூட யோகா பண்லாம் போல ... முண்டா பனியனுடன் தலைகீழாக போஸ் கொடுத்த...

ஓ இப்படியெல்லாம் கூட யோகா பண்லாம் போல … முண்டா பனியனுடன் தலைகீழாக போஸ் கொடுத்த கீர்த்தி சுரேஷ் !!!

திரையுலகில் பொறுத்தவரை பல முன்னணி நடிகைகளும் தொடர்ந்து பல வருடங்களாக படங்களில் ஹீரோயினாக நடித்து வந்தாலும் அவர்களால் எதிர்பார்த்த அளவிற்கு வரவேற்பும் பிரபலமும் மக்கள் மற்றும் சினிமா வட்டாரத்தில் கிடைக்காமல் தவித்து வருகின்றனர். இப்படி இருக்கையில் சினிமாவில் அறிமுகமாகி ஒரு சில படங்களிலேயே ஹீரோயினாக நடித்து தனது வசீகரமான தோற்றம் மற்றும் தேர்ந்த நடிப்பால் பலரது மனதை கொள்ளை கொண்டது மட்டுமின்றி இன்றைக்கு

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருவதோடு பல இளைஞர்களின் கனவு கன்னியாக இருந்து வருபவர் பிரபல முன்னணி நடிகை கீர்த்தி சுரேஷ். மலையாளத்தை பூர்விகமாக கொண்ட அம்மிணி தமிழ் சினிமாவில் அறிமுகமாகி தன்னை பிரபலபடுத்தி கொண்டு தற்போது தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என பல மொழிப்படங்களில் பல முன்னணி நடிகர்களுடன் நடித்து வருகிறார். இவ்வாறு பிரபலமாக படங்களில் நடித்து வரும் அம்மிணி

சமூகவளைதலங்களில் எப்போதும் ஆக்டிவாக இருப்பதோடு அடிக்கடி மாடர்ன் உடையில் போடோஷூட் நடத்தி அந்த புகைப்படங்களை இணைய பக்கத்தில் பதிவிட்டு அவரது ரசிகர்களை கிரங்கடிப்பதில் கைதேர்ந்தவர். இப்படி இருக்கையில் சமீபத்தில் யோகா தினத்தை முன்னிட்டு விதவிதமாக யோகாசனம் செய்து அதனை போட்டோ எடுத்து அந்த புகைப்படங்களை இணையத்தில் பதிவிட்டு பலரது

கவனத்தையும் தன் பக்கம் திரும்பி பார்க்க வைத்துள்ளார். சும்மா சொல்லக்கூடாது கீர்த்தி யோகாசனம் பண்ணும்போது கூட செம அழகு தான் போங்க என அவரது ரசிகர்கள் இணையத்தில் வர்ணித்து வருகின்றனர். இதனையடுத்து இந்த வீடியோ மற்றும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி பலரும் இதனை அதிகளவில் பகிர்ந்து வருகின்றனர் …

 

 

 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments