தென்னிந்திய திரையுலகில் கடந்த சில மாதங்களாக தொடர்ந்து பல இன்னல்கள் அரங்கேறி வருகிறது சொல்லப்போனால் இதன் காரணமாக பலர் காலமாகியும் உள்ளனர். இவ்வாறான நிலையில் பிரபல சின்னத்திரை நடிகை மர்மான முறையில் காலமாகி உள்ளார் ஓடிஸா மாநிலத்தை சேர்ந்த பிரபல சின்னத்திரை நடிகையான ரேஸ்மி ரேகா பல முன்னணி தொடர்கள் மற்றும் நிகழ்ச்சிகளில் நடித்து மக்கள்
மத்தியில் பலத்த பிரபலமாக இருப்பதோடு தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தையே வைத்துள்ளார். இவ்வறு இருக்கையில் இவர் சந்தோஷ் பத்ரா என்பவரை காதலித்து வந்துள்ளார் இந்நிலையில் இருவரும் ஒன்றாக இருக்க எண்ணி வாடகைக்கு வீடு ஒன்றை எடுத்து அதில் தேவையான பொருட்களை எல்லாம் வாங்கி திருமனத்திற்கு முன்னரே இருவரும் லிவிங் டூ கெதர் முறையில் வாழ்ந்து வந்துள்ளனர். இதையடுத்து
இருவரும் இந்த ஆண்டு இறுதியில் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்துள்ளனர் இப்படி இருக்கையில் ரேஷ்மி கடந்த சில தினங்களுக்கு அதே வீட்டில் மர்மமான முறையில் காலமாகி உள்ளார். உடனே அக்கம்பத்தினர் போலீசுக்கு தகவல் தெரிவிக்க விரைந்து வந்து பார்த்த போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனை அனுப்பியதோடு இந்த நிகழ்வு குறித்து பலத்த விசாரணை செய்து வருகின்றனர்.
இந்நிலையில் ரேஷ்மிகாவின் தந்தை தனது மகள் காலமானதற்கு காரணம் அவரது காதலன் சந்தோஷ் தான் என புகார் கொடுத்துள்ளார் இதையடுத்து போலீசார் அவரை கைது விசாரணை செய்து வரும் நிலையில் இது குறித்து பல கோணங்களில் விசாரித்து வருகிறார்கள். இந்நிலையில் இந்த தகவல்கள் மற்றும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது ….