அந்த விசயத்துல நான் அவருக்கு மேல……. ஏடாகூடமான கேள்விக்கு வாய்கூசாமல் பதில் கொடுத்து மாட்டிக்கொண்ட உலகி அழகி ..

1160

உலகளவில் இன்றைக்கு பலரும் உலகி அழகி பட்டத்துடன் வலம் வரும் நிலையில் அந்த காலத்தில் இருந்து தற்போது வரை நமக்கு உலக அழகி என்று சொன்னால் உடனே நினைவுக்கு வருவது பிரபல முன்னணி நடிகையான உலக அழகி ஐஸ்வர்யா ராய் தான். விளம்பர மாடலாக தனது திரை பயணத்தை தொடங்கிய இவர் உலகி அழகி போட்டியில் கலந்து கொண்டு பட்டத்தை வென்றதை தொடர்ந்து சினிமாவில் ஹீரோயினாக நடிக்க தொடங்கி விட்டார் அதிலும் இவர் முதலில் கதாநாயகியாக நடித்தது என்னவோ தமிழ் சினிமாவில் தான். இதையடுத்து பல மொழிப்படங்களில் பல முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்து வந்த இவர் தற்போது அதிகளவில் பாலிவுட் படங்களில் நடித்து வருகிறார். இப்படி இருக்கையில் இவர் கடந்த சில

வருடங்களுக்கு முன்னர் பிரபல முன்னணி பாலிவுட் நடிகரான அமிதாப் பச்சனின் மகனும் பிரபல நடிகருமான அபிஷேக் பச்சனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பின்னரும் தொடர்ந்து படங்களில் நடித்து வரும் அம்மிணி சமீபத்தில் கர்ப்பமாக இருப்பதாக இருப்பதை தொடர்ந்து படங்களில் நடிப்பதை தவிர்த்து இருந்தார். இவர் இறுதியாக பொன்னியின் செல்வன் படத்தில் இருந்தார். பல வருடங்களாக திரையுலகில் கதாநாயகியாக நடித்து வரும் ஐஸ்வர்யா ராய் இன்னமும் தனது இளமை மாறாமல் கட்டுகோப்பான உடல் அழகோடு இருந்து வருகிறார் இதற்கான பயிற்சி மற்றும் உணவுமுறை குறித்த ரகசியத்தை யாரிடமும் சொல்லாமல் மவுனம் காத்து வருகிறார். இப்படி இருக்கையில் பொதுவாகவே நடிகைகள் பத்திரிக்கையாளர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் கொடுப்பதில்லை அதிலும் நம் நாட்டு பத்திரிக்கைகள் என்றால் அவ்வளவு தான் அதுவே அயல்நாட்டு

பத்திர்க்கை என்றால் சொல்லவே தேவையில்லை கொஞ்சமும் சலிக்காமல் அவர்கள் கேட்கும் கேள்விகள் முதல் புகைப்படம் வரை கொடுத்து விடுகின்றனர். காரணம் அதற்கு அவர்கள் கொடுக்கும் அதிகளவிலான பணம் தான். இந்நிலையில் சமீபத்தில் வெளிநாட்டு பத்திரிக்கை ஒன்றிற்கு பேட்டி கொடுத்திருந்த ஐஸ்வர்யா அவர்கள் கேட்ட பலான கேள்விகளுக்கு சகஜமாக பதில் கொடுத்து இருந்தார். அந்த வகையில் அவரிடம் படத்தில் உங்களுக்கு எந்த காட்சியில் நடிப்பது சுலபம் கேட்டதற்கு எனக்கு காதல் காட்சிகளில் நடிப்பதற்கு தான் மிகவும் பிடிக்கும் எளிதில் நடித்து விட்டு சென்று விடுவேன் என கூறினார். அடுத்தப்படியாக அம்மினியிடம் உடலுறவு குறித்த உங்களது கருத்து என்ன என கேட்டதற்கு அது உள்ளமும் உணர்ச்சியும் ஒன்று சேர இருவருக்கும் வரவேண்டும் அப்போது தான் அது இன்பமாக நிம்மதியாக இருக்கும்

அப்படியில்லை என்றால் அது வெறும் காமத்திற்காக செய்யப்படும் செயலாக இருக்கும். பொதுவாக கணவன் மனைவியாகவே இருந்தாலும் இருவரும் மனதார உடலுறவு கொள்ள வேண்டும் எதோ கடமைகேன்று செய்யக்கூடாது. அப்படிபார்த்தால் நானும் எனது கணவரும் நிம்மதியாக இருக்கிறோம் நான் அவரை சந்தோசமாக வைத்திருக்கிறேன் அதேபோல் அவர் என்னை சந்தோசமாக வைத்திருக்கிறார் சொல்லப்போனால் நாங்கள் இதுநாள் வரை இதுபோன்ற உடலுறவு தான் வைத்து கொண்டுள்ளோம் என வெளிப்படையாக கூறியுள்ளார். இது ஒருபுறம் இருக்க அம்மிணி திருமணத்திற்கு முன்பே பல முன்னணி ஸ்டார் நடிகர்களுடன் லிவிங் டுகெதர் வாழ்க்கையை வாழ்ந்து வந்தவர் ஆனால் தற்போது அதையெல்லாம் மறந்து தனது குடும்ப வாழ்க்கையில் சந்தோசமாக வாழ்ந்து வருகிறார். இப்படியிருக்கையில் இந்த தகவல்கள் சமீபத்தில் இணையத்தில் வெளியாகி அவரது ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது…

 

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here