விட்ட மொட்ட அடிச்சிருவீங்க போலேயே … சம்பளத்தை உயர்த்தி கேட்ட நயன்தாராவை கழுவி ஊற்றிய முன்னணி தயாரிப்பாளர் …..

1037

தென்னிந்திய தமிழ் சினிமாவின் வெள்ளிதிரையில் விறுவிறுவென வளர்ந்து அசைக்க முடியாத தனக்கென தனியிடம் பிடித்த இயக்குனர் என்றால் இயக்குனர் அட்லீ யை சொல்லலாம். தற்போது அவர் இயக்கிவரும் ஜவான் என்ற புது பாலிவூட் திரைப்படத்தில் சாருக்கானுக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கவுள்ளார். நயன்தாராவும் ஷாருகாணும் தென்னிந்திய வெள்ளித்திரை சினிமாவில் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தையும் பீல்ட் ல முதன்மையான முன்னிலை இடத்தை பிடித்து

கொண்ட நடிகர் நடிகை ஆவர். இவர்கள் ரசிகர்களுக்காகவே இந்த படம் தோல்வியை சந்திக்க வாய்ப்பே இல்லை என சினிமா வட்டாரத்தில் பேசபடுகிறது. இந்த படத்திற்காக நயன்தாரா திருமணம் முடிந்த கையோடு ஜவானில் நடித்து கொண்டு இருக்கிறார். இந்த படம் முடிந்ததும் பாலிவுட் திலும் ஒரு நல்ல இடத்தை பிடிப்பார் என பேசப்படுகிறது. ஜவான் படத்திற்காக நயன்தாராவுக்கு கொடுக்க பட்ட சம்பளம் 4

கோடி ரூபாய். அடுத்த படமாக நிலேஷ் கிருஷ்ணா என்பவரின் படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டுள்ளார் என்பது அதிகாரபூர்வமாக அறிவிக்க பட்டது. ஜெய் , சத்ய ராஜ் போன்ற முன்னணி நடிகர்கள் நயன்தாரா வுடன் சேர்ந்து நடிக்க உள்ளனர். தென்னிந்திய தமிழ் வெள்ளித்திரையை சேர்ந்த முன்னணி நிறுவனத்தின் ஆர்.ரவிச்சந்திரன் தயாரிப்பில் ஹீரோயினை மையமாக கொண்டு இயக்க உள்ளனர்.

இனிவரும் புதிய படங்களுக்கு நடிக்க நயன்தாரா10 கோடி ரூபாய் கேட்டுள்ளார். இவளோ சம்பளம் வாங்கும் நடிகைகள் பாலிவுட் டில் மட்டுமே உள்ளனர். அதற்க்கு அந்த இயக்குனர் பாலிவுட் நடிகைகள் தாங்கள் இயக்கும் படங்களுக்கு ப்ரோமோஷன் செய்கின்றனர். ஆனால் நயன்தாரா!? 5 கோடி வரை தருகிறோம் அதற்கு மேல் கிடையாது என கூறினார் என்று சினிமா வட்டாரங்களில் பரவலாக பேச படுகிறது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here