தென்னிந்திய சினிமாவில் தற்போது முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருவதோடு முன்னணி நடிகர்களுக்கு இணையாக கோடிகளில் சம்பளம் வாங்கும் நடிகை என்றால் அது பிரபல முன்னணி நடிகை சமந்தா தான். சொல்லப்போனால் சமீபகாலமாக வரும் அணைத்து படங்களிலும் அம்மிணி எதாவது ஒரு சீனிலாவது நடிக்க மாட்டரா என அணைத்து இயக்குனர்களும் தயாரிப்பாளர்களும் ஏங்கி வருகின்றனர். அந்த அளவிற்கு சமந்தாவின் மவுசு உயர்ந்துள்ளது. இந்த வளர்ச்சிக்கு முக்கிய காரணமே அம்மிணியின் விவாகரத்து தான் எனலாம் சமந்த கடந்த சில
வருடங்களுக்கு முன்னர் பிரபல தெலுங்கு முன்னணி நடிகரான நாகசைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார் மேலும் திருமணத்திற்கு பின்னரும் தொடர்ந்து இருவரும் படங்களில் நடித்து வந்த நிலையில் இருவருக்கும் இடையில் சில கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு அது இறுதியில் விவாகரத்தில் போய் முடிந்தது. இருப்பினும் விவாகரத்திற்கு முன்பை காட்டிலும் பின்பு நடிப்பில் கில்மாவை தாரளமாக காட்ட துவங்கிய சமந்தா தற்போது வேற லெவலில் பேமஸாகி விட்டார்.
இந்நிலையில் மீண்டும் இருவரும் ஒன்றாக இணைந்து வாழ வேண்டும் என அவரது நெருங்கிய நட்பு வட்டாரங்கள் முதல் ரசிகர்கள் வரை பலரும் விரும்பி வரும் நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் நாகசைதன்யா இளம் நடிகை ஒருவருடன் டேட்டிங்கில் இருப்பதோடு விரைவில் அவரை திருமணம் செய்து கொள்ள இருப்பதாக பல தகவல்கள் வெளிவந்த வண்ணம் இருந்தது. இதையடுத்து தற்போது மேலும் ஒரு திடுக்கிடும் தகவலாக சமந்தா இரண்டாவது திருமணம் செய்து கொள்ள
இருப்பதாக செய்திகள் வெளிவந்த நிலையில் இது குறித்து விசாரிக்கையில் சமந்தா பெமிலிமேன் வெப் சீரியஸில் நடிக்கும் போது அதில் நடித்த பிடவுனை சேர்ந்த ஒருவரை காதலித்ததாகவும் இருவரும் தற்போது ஒன்றாக ரிலேன்ஷிப்பில் இருந்து வரும் நிலையில் சீக்கிரமாக திருமணம் செய்து கொள்ள இருப்பதாகவும் தகவல்கள் கசிந்து வருகிறது. இருப்பினும் இது குறித்த எந்தவொரு அதிகாரபூர்வ தகவலும் இன்னும் வெளியாகவில்லை…..