சின்னத்திரையில் பிரபல தொலைகாட்சி சேனலான விஜய் டிவியில் கடந்த ஐந்து வருடங்களுக்கு மேலாக ஒளிபரப்பாகி தற்போது ஆறாவது சீசனை பிரமாண்டமாக துவங்க போகும் முன்னணி ரியாலிட்டி நிகழ்ச்சி பிக்பாஸ். இந்நிலையில் இந்த நிகழ்ச்சியில் மக்கள் மத்தியில் அவ்வளவாக பரிச்சியமில்லாத பல பிரபலங்கள் போட்டியாளர்களாக கலந்து கொண்டு தற்போது பல வெற்றிப்படங்களில் முன்னணி
நட்சத்திரங்களாக வலம் வருகிறார்கள். இப்படி இருக்கையில் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தன்னை மக்கள் மத்தியில் பிரபலபடுத்தி கொண்டது மட்டுமின்றி திரையுலகில் பல படங்களில் ஹீரோயினாக நடித்து வருபவர் பிரபல நடிகை ரைசா வில்சன். இதைதொடர்ந்து தற்போது தமிழ், தெலுங்கு என பல படங்களில் பிசியாக பல முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்து வருகிறார். மேலும் கடந்த சில
மாதங்களுக்கு தனது முக அழகை மெருகேற்ற எண்ணி சிகிச்சை எடுத்துக்கொண்டதை அதில் முகத்தில் சில மாற்றங்கள் ஏற்பட்டு அதற்காக பல சர்ச்சைகளில் திரையுலகில் மற்றும் மக்கள் மத்தியில் சில வாரங்கள் பேசும் பொருளாக இருந்து வந்தார். அதையடுத்து சில காலங்களிலேயே குணமாகி போக முன்பை காட்டிலும் பளிங்கு சிலை போல் காட்சி தரும் ரைசா அடிக்கடி அரைகுறை
மாடர்ன் உடையில் ஏடாகூடமாக போஸ் கொடுத்து போடோஷூட் நடத்தி அந்த புகைபடங்களை தனது இணைய பக்கத்தில் பதிவிட்டு அவரது ரசிகர்களை கிறங்கடித்து வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் பாத்ரூமில் மாடர்ன் உடையில் முன்னழகை எடுப்பாக காட்டி செம ஸ்டைலாக போஸ் கொடுத்தபடி செல்பி எடுத்து அதை தனது இணைய பக்கத்தில் பதிவிட்டு அவரது ரசிகர்களை திக்குமுக்காட செய்துள்ளார்….