தற்போது சினிமாவில் ஹீரோயின்களாக பல நடிகைகளும் அறிமுகமாகி நடித்து வரும் நிலையில் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் பிரபல முன்னணி நடிகர் ஆர்யா நடிப்பில் வெளியாகி மக்கள் மத்தியில் ,மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படமான மதராசபட்டினம் படத்தின் மூலமாக தன்னை ஹீரோயினாக அறிமுகபடுத்தி கொண்டதோடு தனது முதல் படத்திலேயே வசீகரமான தோற்றம் மற்றும் நடிப்பால் பல இளசுகளின் மனதை கொள்ளை கொண்டு தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை
ஏற்படுத்தி கொண்டதோடு திரையுலகிலும் முன்னணி நடிகைகளில் ஒருவராக இடம் பிடித்தவர் பிரபல முன்னணி நடிகை எமி ஜாக்சன். இந்த படத்தை அடுத்து தொடர்ந்து பல முன்னணி நடிகர்களின் படங்களில் ஹீரோயினாக நடித்து வந்ததோடு தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என பல மொழிப்படங்களில் நடித்துள்ளார் . இவ்வாறு பிரபலமாக நடித்து வந்த நிலையில் கடந்த சில மாதங்களாக திருமணம் மற்றும்
குழந்தை என பல சர்ச்சைகளில் சிக்கி சினிமாவில் நடிக்காமல் இருந்து வந்தார். இருப்பினும் சமூகவளைதலங்களில் எப்போதும் ஆக்டிவாக இருந்து வரும் நிலையில் அடிக்கடி மாடர்ன் புகைபடங்களை பதிவிட்டு அவரது ரசிகர்களை கிறங்கடித்து வந்தார். இப்படி ஒரு நிலையில் சமீபத்தில் எமி ஜாக்சன் தனது இணைய பக்கத்தில் புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார் அதில் ஆளே அடையாளம்
தெரியாத அளவிற்கு முகமெல்லாம் மாறிப்போன நிலையில் உள்ளார் . இந்த புகைப்படத்தில் அவரை பார்த்த பலரும் இவருக்கு அப்படி என்ன ஆச்சு ஒரு வேளை முகத்தில் பிளாஸ்டிக் சர்ஜரி செய்துள்ளாரா என்பது போலன பல கருத்துகளையும் கேள்விகளையும் எழுப்பி வருகின்றனர் . இந்நிலையில் பலரும் இவர் தற்போது பார்ப்பதற்கு பிரபல ஹாலிவுட் நடிகர் சில்லியன் மர்பி போல் இருப்பதாகவும் கமென்ட் அடித்து வருகின்றனர்………………